தலையங்கம்
குறைந்த கூலியில்குறைந்த கூலியில் நிறைய உழைப்பாளர்கள் உருவாக்கப்படுகிறார்கள்..குறைந்த கூலியில்
உலக நாடுகள் முழுவதுமே எதிர்பார்த்த அமெரிக்க அதிபர் “டிரம்பின்” பதவி ஏற்ற நிகழ்வும், அதனைத் தொடர்ந்து நிகழ்ந்துவரும் தடாலடி திட்டங்களும் உலக அரசியல்வாதிகளின் கவனத்தை ஈர்த்துக்கொண்டு வருகிறது. அமெரிக்காவின் 47-வது அதிபராக பதவியேற்றுக் கொண்ட “டிரம்பின்” பதவி ஏற்பு விழாவில் அந்நாட்டின் பெரும் பணக்காரர்கள், பெரு நிறுவனங்களின் அதிகாரிகள், பல்வேறு நாடுகளின் அரசு பிரமுகர்கள், அரசியல்வாதிகள், முன்னாள் பிரதமமந்திரிகள் என பலர் கலந்து கொண்டனர். பதவி ஏற்பு முடிந்த உடனேயே பல ஆவணங்களில் கையெழுத்திட்ட “டிரம்பின்” தீர்மானங்களும் திட்டங்களும் பலருடைய கவனத்தையும் ஈர்த்துள்ளன. மட்டுமல்ல, ஆச்சரியத்திலும் ஆழ்த்தி உள்ளன. அவர் முதலில் கையெழுத்து இட்டது மனித சமூகத்திற்கு பல்வேறு ...
கட்டுரை
வர்மம் எனும் மர்மக்கலை!
- முனைவர் முல்லைத்தமிழ் மாற்றான்காலம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான பித்துக்காய் வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம் ...
மூலநோய்க்கு சிறந்த“கருணைக்கிழங்கு”
நமது மூலிகை மருத்துவர் பல மருத்துவ குணங்களையும், ஏராளமான சத்துக்களையும் தன்னகத்தே கொண்டு நமது உடல் பிணிகளை கருணையோடு தீர்த்து ...
கணவரை ஏமாற்ற மயங்கியது போல நடித்தபெண் அறிவுபூர்வமாக எழுப்பிய ஆசான்..
கணவரிடமிருந்து தப்பிப்பதற்காக மயங்கியது போல நடித்த பெண்ணை அறிவு பூர்வமாக செயல்பட்டு எழுப்பினேன் என்கிறார் சிதறால் பி ஏ.தங்கராஜ் ஆசான் ...
கவிதை
பெண்ணின் பெருமை
பெண்ணில்லா வாழ்க்கை... மண்ணில்லா பூமி... கண்ணில்லா மனிதர்கள் இதை... எண்ணாமலே வண்ணமிழந்து வாழும் சூட்சுமம்... வாழ்க்கையின் இழப்பு. முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள் என்னும் நூலிலிருந்து ...
பெண்களைப் பேணுவோம்
பெண்ணற்ற வாழ்க்கையும் கண்ணற்ற முகமும் ஒன்று பெண்களைப் பேணுவோம் கண்கள் தெளிவாகும் கசடர்கள் எழுதி வைத்த பெண்ணடிமை வார்த்தைகளை தீயிட்டு கொழுத்திடுவோம் ஆக்கிப்படைத்து நமை ஆளுகின்ற இயற்கையும் ...
மனித நேயம்
புண்பட்ட நெஞ்சம் தேறுதல் பெற்றது மழலை பேச்சால் காத்திருப்பதும் ஏமாறுவதும் சகஜந்தான் காதல் பாதையில் உழைப்பும் நம்பிக்கையும் இருந்தால் புறமுதுகு காட்டும் தோல்வி எத்தனை தலைமுறைக்கு தாக்கம் ...
நீர், வன, நிலவளம் காப்போம்!
- கே.பி.பத்மநாபன் நீர்நிலைகள் நிலத்தினிலே இல்லாதாயின் நெடுமரங்கள் நீள்வயல்கள் மாய்ந்து போகும் ; கார்மேகம் திரண்டெழுந்து மழை பெய்தற்குக் காடுகளே காரணமென்றறிதல் வேண்டும்; நீர்வளமும் நிலவளமும் ஓங்குதற்கு ...
மழையின் பெருமை!
கருமேகம் சூழ்கையிலே கழனிமகன் உள்ளம் கதிரோனைக் கண்டலரும் கமலம்போல் துள்ளும் ; தருக்களுடன் தரைவாழும் இன்னுயிர்கள் யாவும் தமை மறந்த மகிழ்வாலே தாமாகக் கூவும் ; ஒருதுளிதான் ...
சிறுகதை
முதியோர் இல்லம்
- எம்.செந்தில்குமார் தினந்தோறும் மாலையில் மாலாவும், தினேஷூம் மெரினா கடற்கரையில் கடலை வாங்கி தின்று தங்களது அன்பை பரிமாறி கொள்வது வாடிக்கையாக இருந்தது. மாலா கடலை பாக்கெட்டுகளை ...
கறுத்த சண்டை
- கிருஷ்ணகோபால் “இன்னாப் பாரு உனக்கு வெளிவுலகம் தெரியாது உனக்கு என்னமாதிரி வெளிப்பழக்கம் இருந்திருந்தா நல்லது கெட்டது என்னான்னுத் தெரியும்...” அவன் வாசல் பக்கம் நின்றேப் பதில் ...
பேட்டி

கணவரை ஏமாற்ற மயங்கியது போல நடித்தபெண் அறிவுபூர்வமாக எழுப்பிய ஆசான்..
கணவரிடமிருந்து தப்பிப்பதற்காக மயங்கியது போல நடித்த பெண்ணை அறிவு பூர்வமாக செயல்பட்டு எழுப்பினேன் என்கிறார் சிதறால் பி ஏ.தங்கராஜ் ஆசான். புதிய தென்றலுக்காக கன்னியாகுமரி மாவட்டம் சிதறால் (தேமானூர்) பகுதியைச் சேர்ந்த பொதுமக்களால் பி ஏ தங்கராஜ் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் ...

மக்களின் பயத்தை போக்குவதற்காக பஜனை பாடினேன்
ஆசான் கோலப்பன் அவர்கள் பேட்டி கன்னியாகுமரி மாவட்டம் திக்கணங்கோடு அருகே மத்திகோடு பகுதியில் வாழ்ந்து வருபவர் கோலப்பன் ஆசான் அவர்கள். புதிய தென்றலுக்காக அவரை சந்திப்பதற்காக அவரது வீட்டுக்கு சென்ற போது அவர் தனது விவசாயத் தோட்டத்திற்கு சென்றுள்ளதாக தெரிவித்தனர். அதன் ...
புத்தகங்கள்

வர்மம் எனும் மர்மக்கலை!
- முனைவர் முல்லைத்தமிழ் மாற்றான்காலம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான பித்துக்காய் வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் மாற்றான்காலம் பற்றி ...

மூலநோய்க்கு சிறந்த“கருணைக்கிழங்கு”
நமது மூலிகை மருத்துவர் பல மருத்துவ குணங்களையும், ஏராளமான சத்துக்களையும் தன்னகத்தே கொண்டு நமது உடல் பிணிகளை கருணையோடு தீர்த்து வைக்கும் மிகவும் சிறப்பான ஒரு கிழங்கு ...

இது உன்னுடைய வாழ்க்கை வாழ்ந்து விடு!
மரணத்தைக் கண்டு பயமல்ல, காலத்தைக் கண்டுதான் பயம். அந்த பயத்தின் ஆழத்தில் என்ன இருக்கிறதென்று பார். வாழ்வை வாழ முடியவில்லையே என்ற ஆதங்கம். வாழ முடியாது போய்விட்ட ...

உண்மையைத் தேடவோ…
மாயையை விலக்கவோஅவசியமில்லை - ஓஷோ உண்மையைத் தேட வழியில்லை. ஏனெனில் உண்மை தொலைவில் இல்லை. உண்மை “அங்கே” எங்கோ இல்லை. எனவே அதனிடம் நீங்கள் போக வேண்டியதில்லை ...

உயிர்கள் தட்டான்களாக பறந்து திரியும் மய்யழிக்கரை
பயணக்கட்டுரை - கிருஷ்ணகோபால் கேரளாவில் பல இடங்களுக்குச் சென்றிருக்கிறோம் ஆனால் இது வரைக்கும் வடகேரளத்திற்கு சென்றதில்லையே என நண்பர்கள் மலபார் சுற்றுலாவுக்கு திட்டமிட்டப் போது நான் மகிழ்ந்தேன் ...

எம்.ஜி.ஆர் படம் பார்த்து சிலம்பம் கற்றுக் கொண்டேன்
85 வயது சிலம்ப ஆசான் இன்பதாஸ் எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் உள்ள சிலம்ப சண்டை காட்சிகளை பார்த்த வியந்து சிலம்பம் கற்றுக் கொண்டேன் என்கிறார் 85 வயதான சிலம்ப ...

வர்மம் எனும் மர்மக்கலை!
- முனைவர் முல்லைத்தமிழ் மாற்றான்காலம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான பித்துக்காய் வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் மாற்றான்காலம் பற்றி ...

மூலநோய்க்கு சிறந்த“கருணைக்கிழங்கு”
நமது மூலிகை மருத்துவர் பல மருத்துவ குணங்களையும், ஏராளமான சத்துக்களையும் தன்னகத்தே கொண்டு நமது உடல் பிணிகளை கருணையோடு தீர்த்து வைக்கும் மிகவும் சிறப்பான ஒரு கிழங்கு ...
கடைசியாக வெளியிட்ட பதிவு
வர்மம் எனும் மர்மக்கலை!
– முனைவர் முல்லைத்தமிழ் மாற்றான்காலம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான பித்துக்காய் வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் மாற்றான்காலம் பற்றி …
முதியோர் இல்லம்
– எம்.செந்தில்குமார் தினந்தோறும் மாலையில் மாலாவும், தினேஷூம் மெரினா கடற்கரையில் கடலை வாங்கி தின்று தங்களது அன்பை பரிமாறி கொள்வது வாடிக்கையாக இருந்தது. மாலா கடலை பாக்கெட்டுகளை …
No products were found matching your selection.