சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-வின் 280-வது கருத்தாய்வுக் கூட்டமானது, திரு.அருள்தாஸ் ஆசான் தலைமையில் மருத்துவர்.த.இராஜேந்திரன், மருத்துவ கமலகண்ணன், திரு.கே. செல்வநாதன் ஆசான் ஆகியோர் முன்னிலையில் 05.10.2024 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் மருத்துவர். கமலகண்ணன் மூட்டுவலிக்கு எளிய முறையில் சூரணம் செய்முறையை கூறினார். அடுத்ததாக திரு.கே.செல்வநாதன் ஆசான் பாரம்பரிய மருத்துவம் குறித்து தெளிவாக உரையாற்றினார். அடுத்ததாக, திரு.ஸ்டீபன் ஆசான் நாபிரணம் மாற எளிய மருந்தினையும், பெரும்பாடு குணமாக எளிய மருந்து […]
Read More
சித்தமருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA–வின் 279-வது கருத்தாய்வுக் கூட்டமானது திரு. கபரியேல் ஆசான் தலைமையில் திரு.கே. செல்வநாதன் ஆசான், மரு.கமலகண்ணன், திரு.கருணாநிதி ஆசான், மூலச்சல் மருத்துவர்.த. இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 07.09.2024 அன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் திரு.கபரியேல் ஆசான் வர்மக்கலையை சிறந்த முறையில் கற்று உலகெங்கும் பரவச்செய்ய வேண்டும் என்றும் கூறினார். அடுத்ததாக திரு. கருணாநிதி ஆசான் திறிபலா சூரணம் செய்முறையை கூறினார். அருத்ததாக மரு.ஷேக் முகமது பிரளி தைலம் […]
Read More
சித்தமருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA -வின் 278-வது கருத்தாய்வுக் கூட்டமானது திரு. அருள்தாஸ் ஆசான் தலைமையில் திரு. இராஜன் ஆசான், திரு.கே. செல்வநாதன் ஆசான், மூலச்சல் மருத்துவர்.த.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 03.08.2024 அன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் திரு. அருள்தாஸ் ஆசான் துருசு சுண்ணம் செய்முறையை செய்து காண்பித்தார். அடுத்ததாக, திரு. இராஜன் ஆசான் மேகநோய்கள், கை கால் எரிவு, மேகவறட்சை, எலும்புருக்கி, நீர் சுருக்கு, உடல் வறட்சி இவற்றை குணப்படுத்தும் […]
Read More
  • By admin
  • |
சித்த மருத்துவக் கருத்தாய்வு கூட்டம்…! SAVKIA-வின் 277-வது கருத்தாய்வுக் கூட்டமானது திரு.அசரி ஆசான் தலைமையில் மூலச்சல் மருத்துவர்.த.இராஜேந்திரன் , திரு.கே.செல்வநாதன் ஆசான், திரு.இராஜன் ஆசான் ஆகியோர் முன்னிலையில் 06.07.2024 அன்று மதியம் சுமார் 2.30 மணியளவில்  இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில்,திரு. இராஜன் ஆசான் மேகநோய், வாய்ப்புண், குடல்புண், வாய்நாற்றம், வாந்தி, உஷ்ண நோய்கள் இவற்றுக்கு ஏலாதி சூரணம் செய்முறையை தெளிவாகக் கூறினார். அடுத்ததாக திரு.ஜெரின் ஆசான் ஆண்மைக்குறைவு, வாதம் இவற்றுக்கு லிங்க செந்தூரம் […]
Read More