அன்பென்னும் வீடு..

அன்பென்னும் வீடு..

  • By Magazine
  • |

அன்பென்னும்

செங்கல்லை ஊன்றி

அன்பென்னும்

சுவரைக்கட்டி

அன்பென்னும்

மேற்கூரையை வேய்ந்து

அன்பென்னும்

வண்ணமும் பூசி

எளிதாகவே

கட்டி முடிக்கப்படுகிறது

அன்பென்னும் வீடு

விரிசல் எதுவும் விழாமல்

பார்த்துக்கொள்வது தான்

பெரும் போராட்டமாக

இருக்கிறது.

– கூடல் தாரிக்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *