புத்தக மதிப்புரை
  • By Magazine
  • |
“பாற்கடலும் தேவதையின் பூனைக்குட்டியும்” என்ற இத்தொகுப்பு, கவிதை உலகில் ஒரு புதிய அதிர்வையும், பரவலான சிந்தனையையும் நமக்கு அள்ளித் தருகிறது. பாரதி கவிதைகளின் முன்னோடி வடிவம் போல, இந்த எளிய கவிதை வடிவத்தின் முன்னோடியாக சுதே கண்ணன் திகழ்கிறார் என்று கூறினால் அது மிகையாகாது. இந்நூலில் சுதே கண்ணன் அவர்கள் கவிதைகளைச் சிறுகதை வடிவிலும், வாசிப்பாரை மயக்கும் எளிய நடையிலும் தந்துள்ளார். இக்கவிதைகளைப் படிக்கும் வாசகர்களுக்கு எந்தவொரு ஐயமும் இன்றி, கதையைப் போல மனதை நெகிழச் செய்து, […]
Read More
கோபம் எப்படி ஏற்படுகிறது?
  • By Magazine
  • |
மூலச்சல் Dr.T. இராஜேந்திரன் M.sc, MD(Hom), Ph.D. நமது உடலின் அதிவேகமான எதிர் உணர்ச்சிகளில் ஒன்றுதான் கோபம். “கோபம் கட்டுப்பட்டு விட்டாலே மனிதன் அரைஞானி ஆகிவிடுகிறான்”. “சிரிப்பினால் சாதிக்கும் ஆயிரம் விசயங்கள் கூட சிந்தனையற்ற ஒரு துளி கோபத்தால் சிதைந்து விடுகின்றது”. ஆம்… மனிதன் பல்வேறு விசயங்களுக்காக உணர்ச்சி வசப்படுகிறான். அவ்வாறு படும் எல்லா உணர்ச்சிகளிலும் மிகமிக மோசமானது கோபம் மட்டுமே… நமது மூளையில் பனி ரெண்டு முக்கிய இணை நரம்புகள் உள்ளன. இந்த பனிரெண்டு இணை […]
Read More
ஞானத் தமிழ் வளர்ப்போம்
  • By Magazine
  • |
– கை. செல்லத்தங்கம் ஞானத் தமிழ் வளர்ப்போம் – நாம் விஞ்ஞானத் தமிழ் வளர்ப்போம். முக்கடல் முத்தமிடும் குமரி மண்ணில் மும்மதமும் சேர்ந்துழைக்கும் குமரியிலே . ஞானத் தமிழனுக்கோர் வானுயரச் சிலை மெய்ஞ்ஞானத் தலைவனுக்கோர் கற்சி¢லை சங்கம் வைத்து வளர்த்த தமிழ் தரணியெங்கும் முழங்கும் தமிழ் கற்க அதற்குத்தக நில் என்ற தமிழ் அணுவை குறுகத் தரித்து ஏழ்கடலை புகுத்தி குறளைச் சொன்ன தமிழ் கம்பனும் கவியரசர்களும் கையாண்ட தமிழ் மெய்ஞ்ஞானம் மூலம் வளர்ந்த தமிழ் – […]
Read More