உலகின் தங்க பெட்டகம் – நியூயார்க், பெடரல் பேங்க்
  • By Magazine
  • |
– முனைவர் மோகனா, பழனி அட தங்கமே…யாரறிவார் உந்தன் அரியாசனம் ..? வாழ்க்கையில் ஏதாவது ஒரு நிகழ்வு/ செயல்பாடுகளில் தங்கத்தை போட்டிருப்பீர்கள்.   அல்லது யாருக்காவது தங்கம் வாங்கிக் கொடுக்கும்படி நேர்ந்திருக்கும். அந்த தங்கத்துக்கு எங்கு விலை, யாரால் நிர்ணயிக்கப்படுகிறது தெரியுமா? அதன் தரத்தை நிர்ணயம் செய்வது யார்? எங்கே? இதெல்லாம் என்றைக்காவது நினைத்துக்கூட பார்த்திருப்போமா? இப்பவும் கூட நம்மில் நிறைய பேருக்கு இது  தெரியாது. கண்டுபிடித்தது எப்படி?      மனிதன் எப்போது தங்கத்தைப் பயன்படுத்தினான், எப்படி கண்டுபிடித்தான், […]
Read More
சரித்திரப்பதிவின் முதல்பெண் மருத்துவர் மெரிட் ப்ட்டா
  • By Magazine
  • |
நண்பர்களே, இப்போது நான் கூறுவது ஒரு சரித்திரம் பதிவிட்ட உண்மை நிகழ்வுகள். பொதுவாக பெண்களைப் பற்றிய பதிவுகள் குறைவாக  கிடைக்கின்றன. நான் ஆதிகால பெண் மருத்துவர்களைத் தேடியபோது எதிர்பாராமல் கிடைத்தவர் தான் மெரிட் ட்டா (Merit-Ptah) என்ற பெண் மருத்துவர். இதில் Ptah என்பதற்கு “Ptah கடவுளின் பிரியமானவர்” என்று பொருளாம். இவர் மெரிட் ட்டா (Merit-Ptah) எகிப்தின் இரண்டாம் வம்சத்தின் போது, பாரோவின் நீதிமன்றத்தின் ஒரு பெண் தலைமை மருத்துவராக கருதப்பட்டார். அவரது காலம் கிமு […]
Read More
‘வர்மம்’ எனும் மர்மக்கலை…!
  • By Magazine
  • |
சிப்பிச்சக்கர வர்மம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான சுளுக்குவர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் சிப்பிச்சக்கர வர்மம் பற்றி அறிவோம். புறமுதுகில் சுளுக்குவர்மத்தின் இருவிரல் கீழ் அமைந்ததே சிப்பிச்சக்கர வர்மமாகும். இந்த வர்மத்தை பதித்து அனுக்கிவிட்டால் சுழலி உண்டாகும் என்று வர்ம குருநூல் கூறுகிறது. இவ்வர்மம் சிப்பிக்குழிவர்மம், பூணூல்காலம், இரத்தம் துப்பி வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது.  “சுளுக்கு வர்மத்தின் ரண்டுவிரல் தாழே பூணூல்காலம்”.                                                                                                 – வர்ம குருநூல் “முன்னெல்லு […]
Read More
வர்மம்
  • By admin
  • |
வர்மம் எனும் மர்மக்கலை…! நாங்குகுற்றி வர்மம் சென்ற மாத இதழில் நாபியின் கீழ் உள்ள வர்மங்களில் ஒன்றான உண்ணியறைக்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் நாங்குகுற்றி வர்மம் பற்றி அறிவோம். வல்லுறுமிக்காலத்தின் கீழ் மூலத்தின் கடைசிப்பகுதியின் அரைவிரல் மேல் நாங்குகுற்றி வர்மம் அமைந்துள்ளது. இவ்வர்மம் நாங்குகுற்றிக்காலம், தண்டினடி வர்மம், நாங்கூழ் வர்மம், மேக வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. “…………………….வெல்லுறுமிக்காலம்                                                 தனி கடைசி நாங்கு குற்றிக்காலம்”. – வர்ம கருவிநூல் “…………………….வல்லுறுமி விதமான நாங்கு […]
Read More