நமது தமிழ் மண்ணின் மரபான பாரம்பரிய மருத்துவ அறிவியல், கலை இலக்கியங்கள் மற்றும் அறிவுச் சொத்துகளைப் பாதுகாத்தல், ஆய்வுகள் செய்தல், மேம்படுத்துதல் செய்தல் போன்றவைகளோடு பொதுமக்களிடையே இதழியல்சேவை வழியாக விழிப்புணர்வு செய்தலும்
எதிர்காலத் தலைமுறைக்கு நமது மரபு வேர்களின் நன்மைகளை கையளிப்பதும் அதனை அழியவிடாது காப்பதின் உயிர்க்கடமையைப் பறைசாற்றுவதும் ஆகும்.