புதிய தென்றல் இதழ் தொடர்ந்து தனது இதழியல் பயணத்தை இளையத் தலைமுறைக்கு வாய்ப்புகள் வழங்குவதன் மூலமாக முன்னெடுத்து செல்கின்றது. மாணவ இதழியலாளர்களாக இளம் இதழியலாளர்களாக எம்மோடு இணைய விரும்புபவர்கள் எங்கள் மின்னஞ்சலுக்கு உங்களைப் பற்றியக் குறிப்புகளோடு எழுதுங்கள்.
ஆசிரியர்களாகவோ அல்லது நிருபராகவோ எம்மோடு இணைய விரும்புபவர்கள் உங்களைப் பற்றிய சுயவிபரங்களோடு உங்கள் படைப்பு மாதிரிகளையும் இணைத்து மின்னஞ்சலாகவோ அஞ்சல் வழியாகவோ எமக்கு கிடைக்கச் செய்யுங்கள்.
மேலும் எமது இதழில் நோக்கத்தை ஏற்றுக்கொண்டு அல்லது அவ்வாறே ஒத்த சிந்தனையோடு செயல்பட்டுக் கொண்டிருப்பவர்கள் எமக்கு நேரடியாக தன்னார்வலர்களாகவோ புரவலர்களாகவோ அல்லது வேறுவழிகளிலோ ஆதரவு தரலாம். அவ்வாறு எனிலும் எமக்கு எழுதுங்கள்.