- By Magazine
- |
– முனைவர் முல்லைத்தமிழ் மாற்றான்காலம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான பித்துக்காய் வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் மாற்றான்காலம் பற்றி அறிவோம். மாற்றான்காலம், மார்புப்பகுதியிலுள்ள நேர்வர்மத்திற்கு பின்பாக நடுமுடிச்சிற்குள் அமைந்துள்ளது. இவ்வர்மம் வினோத வர்மம், மாற்றானை செய்யும் காலம், நடுமுடிச்சி வர்மம், நட்டெல் வர்மம், சோரதீண்டாக்காலம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. “மாற்றானை செய்கின்ற காலந்தன்னை வழுத்துகிறேன் நடுமுடிச்சிக்குள்ளேயப்பா”. – வர்ம குருநூல் மேலும், “கூற்றான தமரின் நடுவூன்றிட்டாலோ குலை […]
Read More