சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-வின் 285-வது கருத்தாய்வுக் கூட்டமானது, திரு. அசரி ஆசான் தலைமையில், திரு. இராஜன் ஆசான், திரு. செல்வநாதன் ஆசான்,   மரு. கமலக்கண்ணன், மூலச்சல் மருத்துவர் த. இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 01.03.2025 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில், திரு. இராஜன் ஆசான் பித்தப்பை கல் கரைய கரிசலாங்கண்ணி சூரணம் செய்முறையை தெளிவாகக் கூறி, அதற்கான கசாயம் ஒன்றினையும் கூறினார். அடுத்ததாக, மரு. கமலக்கண்ணன் மலச்சிக்கலுக்கு மாத்திரை செய்யும் […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-வின் 284-வது கருத்தாய்வுக் கூட்டமானது திரு.போஸ் ஆசான் தலைமையில், திரு.இராஜன் ஆசான், திரு.கே.செல்வநாதன் ஆசான் மூலச்சல் மருத்துவர் த.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 01.02.2025 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில், திரு.இராஜன் ஆசான், இருமல், கபம், சுவாசகாசம், கண்மயக்கம், கொழுத்து இவற்றுக்கு எளிய சூரணம் செய்முறையை தெளிவாகக் கூறினார். அடுத்ததாக, திரு.ஜெரின் ஆசான் நரம்புநோய்களுக்கு சூரணம் செய்முறை, PCOD நோய் குறித்து விளக்கிப் பேசியதோடு, அதற்கான மருந்துகளையும் […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-வின்  283-வது கருத்தாய்வுக் கூட்டமானது, திரு.இராஜன் ஆசான் தலைமையில் மரு. கமலகண்ணன், மூலச்சல் மருத்துவர் த.இராஜேந்திரன், திரு.கே.செல்வநாதன் ஆசான் ஆகியோர் முன்னிலையில் 04.01.2025 மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது.      கூட்டத்தில் மரு.கமலக்கண்ணன் மதிமயக்கி மூலிகை சேர்ந்தாடும் பாவை மூலிகைகளை காண்பித்து மருத்துவ பயன்களை கூறினார். மேலும் நீரழிவு புண், எல்லாவித புண்கள் குணமாகுவதற்கான களிம்பு செய்முறையை கூறினார். மேலும் இருமல், சளி, ஆஸ்துமாவிற்கு மருந்து செய்முறையை கூறினார். […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-வின் 282-வது கருத்தாய்வுக் கூட்டமானது, திரு.அசரி ஆசான் தலைமையில் மரு.கமலகண்ணன்,  மூலச்சல் மருத்துவர் த. இராஜேந்திரன், திரு.இராஜன் ஆசான், திரு.கே.செல்வநாதன் ஆசான் ஆகியோர் முன்னிலையில் 07.12.2024 அன்று மதியம் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில், மரு.கமலக்கண்ணன் வாயுப்பிரச்சனை குணமாவதற்கான மருந்து செய்முறையை கூறினார். அடுத்ததாக, திரு.இராஜன் ஆசான் மலச்சிக்கலுக்கு நிலவாகை சூரணம் செய்முறையை கூறினார். அடுத்ததாக, திரு.அசரி ஆசான் இரத்த மேக கசாயம் செய்முறையையும், மேகம், குடல்சுரம் இவற்றுக்கு சிப்பிநெய் […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-வின் 280-வது கருத்தாய்வுக் கூட்டமானது, திரு.அருள்தாஸ் ஆசான் தலைமையில் மருத்துவர்.த.இராஜேந்திரன், மருத்துவ கமலகண்ணன், திரு.கே. செல்வநாதன் ஆசான் ஆகியோர் முன்னிலையில் 05.10.2024 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் மருத்துவர். கமலகண்ணன் மூட்டுவலிக்கு எளிய முறையில் சூரணம் செய்முறையை கூறினார். அடுத்ததாக திரு.கே.செல்வநாதன் ஆசான் பாரம்பரிய மருத்துவம் குறித்து தெளிவாக உரையாற்றினார். அடுத்ததாக, திரு.ஸ்டீபன் ஆசான் நாபிரணம் மாற எளிய மருந்தினையும், பெரும்பாடு குணமாக எளிய மருந்து […]
Read More