- By Magazine
- |
– வழக்கறிஞர் பி. விஜயகுமார் வெவ்வேறு விதமான விவாகரத்து மனு இந்தியாவில் பலவிதமான மதங்கள் இருக்கையில் ஒவ்வொரு மதத்தையும் சார்ந்தவர்களுக்கு ஏற்றவாறு விவாகரத்து மனுக்கள் தாக்கல் செய்யப்படுகிறது. இந்து விவாகரத்து மனு (Hindu Marriage Original Petision (H.M.O.P)) இந்துக்களாலும், சீக்கியர்களாலும், பவுத்தர்களாலும், ஜெயினர்களாலும் தாக்கல் செய்யப்படுகிறது. சீக்கியர்கள், பவுத்தர்கள், ஜெயினர்கள், இந்துக்கள் என்று அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும் அவர்களுக்கு இந்து விவாகரத்துச் சட்டத்தின் கீழ் மனுதாக்கல் செய்ய அனுமதிக்கப்படுகிறது. சில தருணங்களில் கணவர் கிருஸ்தவராக இருந்து மனைவி […]
Read More