- By Magazine
- |
செ.பராந்தகன் உடல் பருமன் என்பது உடலில் அதிகப்படியான கொழுப்பு சத்து சேர்ந்து உடல் நலத்தை பாதிக்கும் ஒரு நாள்பட்ட நிலை. பிறந்த குழந்தை கொழுகொழுவென்று இருந்தால் நாம் மகிழ்கின்றோம். அதுவே மழலைப் பருவம் தாண்டியும் நீடித்தால் நாம் கவலைப்படுகிறோம். எனவே உடல் பருமன் என்பது உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலை. தனிப்பட்ட ஒருவரின் இயலாமை அல்ல. உடல் பருமன் என்பது எடை பார்க்கும் கருவி மற்றும் வெளிப்புறத் தோற்றத்தோடு தொடர்புடையது மட்டுமல்ல .உடலில் கொழுப்பு சத்து அதிகரித்தால் […]
Read More