- By Magazine
- |
SAVKIA-வின் 282-வது கருத்தாய்வுக் கூட்டமானது, திரு.அசரி ஆசான் தலைமையில் மரு.கமலகண்ணன், மூலச்சல் மருத்துவர் த. இராஜேந்திரன், திரு.இராஜன் ஆசான், திரு.கே.செல்வநாதன் ஆசான் ஆகியோர் முன்னிலையில் 07.12.2024 அன்று மதியம் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில், மரு.கமலக்கண்ணன் வாயுப்பிரச்சனை குணமாவதற்கான மருந்து செய்முறையை கூறினார். அடுத்ததாக, திரு.இராஜன் ஆசான் மலச்சிக்கலுக்கு நிலவாகை சூரணம் செய்முறையை கூறினார். அடுத்ததாக, திரு.அசரி ஆசான் இரத்த மேக கசாயம் செய்முறையையும், மேகம், குடல்சுரம் இவற்றுக்கு சிப்பிநெய் […]
Read More