- By Magazine
- |
மறதிநோயைக் கட்டுப்படுத்தும் சிகிச்சையாளரே! – முனைவர் மோகனா, பழனி நண்பர்களே, வாரத்தில் 3 நாட்கள், சாதாரண உடற்பயிற்சி செய்தாலே, அது நம் உடலுக்கு பல வழிகளில் உதவுகிறது; உடல் நலனைப் பாதுகாக்க துணை நிற்கிறது என்ற உண்மை பெரும்பாலான மனிதர்களுக்குத் தெரியும். அந்த வழியில், அல்சைமர் /மறதி நோய் உள்ளவர்களுக்கும் உடற்பயிற்சி உதவுகிறது என்ற அற்புதமான உண்மையை, கலிபோர்னியா பலகலைக் கழகம் மற்றும் வேக்பாரஸ்ட் பல்கலைக்கழக ஆய்வாளர்களும், சில ஆய்வுகள் மூலம் கண்டறிந்து, அதன் முடிவுகளையும் வெளியிட்டுள்ளனர். […]
Read More