லஞ்சம்!

லஞ்சம்!

  • By Magazine
  • |

முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்…

வாழ நினைத்தால்

வாழலாம் – என

வரிந்து கட்டி

வழிப்பறிக்குத்

தயாராகும்

திருடர்கள்…

தனிமனித

சுதந்திரமாய்

வலம் வருவது

சில சில்லறைகளுக்குத்

தாரை வார்க்கப்படும்

லஞ்சத்தால் என்பது

சாதாரண மக்களுக்குப்

புரிவதில்லை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *