- By Magazine
- |
இந்தியாவின் ஒட்டுமொத்த ஏழை மக்களின் வாழ்க்கையிலும் ஏதோ ஒருவகை அச்சம் எனும் பாசி படரத் தொடங்கி வருகிறது. முதலில் விவசாய நிலங்களில் சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்படும் பூச்சுக்கொல்லி மருந்துகள். அறியாமையின் உள்ளே ஓர் அறிவுத்திறனாகக் கடைப்பிடிக்கப்படும் இப்பயன்பாடு தலைமுறைகளை நோயாளிகள் ஆக்கிவிடும் எனும் உணர்வே இல்லாத நிலையில் அரசும் கவனிக்கவில்லை. மக்களும் கண்டுகொள்ளவில்லை. களைக்கொல்லிகள் என சந்தைப்படுத்தபடும் மருந்துகள் நிலத்தின் உயிரியியல் கட்டமைப்பை சிதைத்து வெட்டையாக்கிவிடும் என்ற உணர்வு துளியளவும் இல்லாத ஏழை விவசாயிகள். வறுமையின் பிடியில் […]
Read More