மண் வாசம்

  • By Magazine
  • |

மழையின் மண் வாசம் !

அறியாத தமிழ் தேசம் !

காரணம் மண் இல்லாமையே !

எங்கும் தார் சாலை …..

அனைத்தும் அறிந்தவன் பித்தனானான்!

ஆயுர்வேதம் அறிந்தவன் சித்தனானான்!

உன்னை அறிந்தவன் உலகளந்தான் !

உயரிய விருதையும் பெற துணிந்தான் !

காரணம் தமிழே கதி என்றான் ….

                                                     கா.திலீபன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *