- By Magazine
- |
வழக்கறிஞர் பி. விஜயகுமார் திருநங்கையை மணமுடிக்க மறுத்தவர் மீது வழக்கு கிமாச்சல் பிரதேஷ் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு இது. ஃபேஸ்புக் மூலமாக ஒரு திருநங்கையும் கிமாச்சலைச் சேர்ந்த ஒரு இளைஞனும் பழகிக் கொண்டனர். திருநங்கை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பாள். பழக்கம் பிறகு தீவிர காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்வதற்குத் தயாராகினார்கள். இச்சம்பவம் இளைஞனின் பெற்றோருக்குத் தெரியவந்து இத் திருமணத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இருப்பினும் மகன் அவளைத் தான் கட்டுவேன் என ஒற்றைக்காலில் நின்றான். […]
Read More