இரணங்களை ஆற்றும் “இரணகள்ளி”
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் அரியவகை மருந்துகள் என்று அதிக விலை கொடுத்து வாங்கும் பலநாட்டு மருந்துகள் இருக்கும் வேளையில், எல்லா இடங்களிலும், எல்லா மண்ணிலும் வளர்ந்து எளிதாக கிடைக்கக் கூடிய சில நாட்டுமருந்து தாவரங்களை நாம் அற்பமாக எண்ணி விடுகிறோம். அந்த வகையில் பள்ளி செல்லும் குழந்தைகள் விளையாட்டாக இந்த செடியின் இலைகளை புத்தகத்தின் உள் வைத்து சில நாட்கள் கழித்து பார்க்கும் போது இலையின் விளிம்புகளிலிருந்து பல செடி முளைகள் வெளிவருவது பார்த்து ஆனந்தம் அடைவார்கள். […]
Read More
வர்மம்’எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் மலப்பிற வர்மம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான சலப்பிற வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் மலப்பிறவர்மம் பற்றி அறிவோம். மலப்பிற வர்மம், ஜலப்பிற வர்மத்திற்கும், பூவல் வர்மத்திற்கும் இடையே முதுகுப்பகுதியில் அமைந்துள்ளது. அதாவது மலாசயத்தின் நேர் எதிர்புறம் அமைந்ததே இந்த வர்மம் ஆகும். இவ்வர்மம் மலப்புற வர்மம், மலபந்த வர்மம், சரடு அயர்ந்த காலம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. “வன்னெல்லின் ஆறிறை கீழ் தப்பிறவர்மம் மாத்திரையாம் […]
Read More
எம்.எப்.தாமஸ்
  • By Magazine
  • |
எம்.எப் தாமஸ்   குறிப்பிடத்தக்க மலையாள திரைவிமர்சகர்.  கேரள திரைப்பட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். 50 வருடகாலம் மலையாள சினிமா மற்றும் திரைப்பட விமர்சகராக அவர் ஆற்றிய  பங்களிப்பை கருத்திற் கொண்டு குறிப்பிடத்தகுந்த  மலையாள திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான அடூர் கோபாலகிருஷ்ணனிடம் பாராட்டுச் சான்றிதழ் பெற்று சிறப்பு பெற்றவர். திரைப்படங்களின் மீதான எனது முடிவுறாத  காதல்_  எம் .எப் தாமஸ் மலையாளத்தில்: ஜே.எஸ் ஐஸ்வர்யா தமிழில் : கிருஷ்ணகோபால் பிரதிபலம் ஒன்றையும் எதிர்பார்க்காமல் தொடர்ந்து ஒரு நபர் கலை […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-வின் 289-வது கருத்தாய்வுக் கூட்டமானது, மரு.கமலகண்ணன் தலைமையில் திரு.கே.செல்வநாதன் ஆசான், மருத்துவர்.த. இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 05.07.2025 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில், மரு.கமலக்கண்ணன் புற்றுநோய்க்கு எளிய மருந்து செய்முறைகளையும், எலும்பு முறிவுக்கு மருந்து பூச்சு செய்து கட்டும் முறைகளை தெளிவாகக் கூறினார். அடுத்ததாக, திரு.கே.செல்வநாதன் ஆசான் எல்லாவித மூலநோய்களுக்குமான கருணைக்கிழங்கு சூரணம் செய்முறையைக் கூறினார். திரு.வடிவேல் ஆசான் வர்மக்கலை மருத்துவத்தை அனைவரும் கருத்தாய்வுக் கூட்டத்தில் […]
Read More
தமிழா… உன் மொழி தமிழடா!
  • By Magazine
  • |
பூ.வ.தமிழ்க்கனல் தமிழ்க்குச் செம்மொழிஉயர்வு வந்ததாய்ப் பெருமைப்படும் இக்காலகட்டத்தில் தமிழர் நாடுதான் எல்லாவற்றிலும் முதன்மை என்று சொல்லிக் கொள்ளும் நிலையில் தெருக்கள் தோறும் தமிழ் அமைப்புகள் நாள்தோறும் நடக்கும் பொழுதிலே பாவேந்தரைப் போற்றும் வகையில் பாவலர் ஏழ் நாள் விழாவென அரசுதான் அறிவித்த மகிழ்விலே மக்கள் இருக்கையில் தமிழ்தான் எங்கே என்று தேடும் இழிநிலை இங்கு உள்ளது என்பதை நாம் எண்ணும் போழ்து,  இது ஒருநாடு இதற்குத் தமிழர் நாடு என்று பெயர் என நம் மனம் வெம்பிச் […]
Read More
நோக்கு வர்ம ஆசான் பிரகாசன் குருக்கள் பேட்டி
  • By Magazine
  • |
தற்காப்புகலையில் மட்டுமல்ல. வாழ்க்கையிலும் ஒளிந்து மாறும் யுக்தியை கடைபிடித்தால்  முன்னேறலாம் என்கிறார். பிரபல நோக்குவர்ம ஆசான் என அறியப்படும் திரு.பிரகாசம் குருக்கள் புதிய தென்றலுக்காக அவரை அவரது மருத்துவமனையில் சந்தித்தோம்.  களரி ,வர்மம் போன்றவற்றைப் பற்றி நமது குழுவினர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் உற்சாகமாக பதில் கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார். ஐயா தங்களின் களரி பயிற்சி பற்றி கூறுங்கள்? நான் எனது களரி கூடத்தின் மூலம் மாணவ மாணவிகளுக்கு களரிபயிற்சி அளித்து வருகிறேன். தற்போதைய காலகட்டத்தில் வன்முறைகள் […]
Read More
  • By Magazine
  • |
எம். ஞானசேகர் சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை சமர்ப்பித்து பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய மாண்புமிகு சிறு, குறு மற்றும் நடுத்தரத்துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்களின் அறிவிப்புகள் 1. 2025/26-ம் நிதி ஆண்டில் வங்கிகள் மூலம் தமிழ்நாட்டின் 10 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு ரூ.25 லட்சம் கோடி கடனாக வழங்கப்படும். 2. சிட்கோ மூலம் திருமுடிவாக்கம், நாயனூர், நாகம்பள்ளி, சூரியர், கருத்தப் புளியம்பட்டி, தனிச்சியம், நடுவூர், நரசிங்கநல்லூர் ஆகிய 9 இடங்களில் 308 ஏ பரப்பில், […]
Read More
களரிக்கலை
  • By Magazine
  • |
மூலச்சல் Dr.T. இராஜேந்திரன் இந்தியாவின் தென்கோடியில் இறுதி எல்லையாக விளங்கும் கன்னியாக்குமரி மாவட்டம் 1672 சதுரகிலோமீட்டர் பரப்பளவையும் 71.5 கிலோமீட்டர் கடற்கரையையும் கொண்டதாகும். இது மூன்று புறமும் கடலாலும் ஒரு பகுதி மலையாலும் சூளப்பட்ட ஓர் இயற்கைவளம் கொழிக்கும் மாவட்டமும் ஆகும். இது நீண்டகாலமாக திருவிதாங்கூரின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. 1956 நவம்பர் 1-ம் நாள் தமிழ்நாட்டோடு இணைக்கப்பட்டு கன்னியாக்குமரி மாவட்டம் எனும் பெயரைப் பெற்றது. இங்கு வாழ்ந்த பெரும்பான்மை மக்களும் தமிழ் மொழியையே தாய்மொழியாகக் […]
Read More
நோய் வராமல் தடுக்கும் “ரம்பூட்டான்”
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் பார்ப்பதற்கு கண்களை கவரும் வண்ணம் சிவப்பு நிறத்தில் ரோமம் போன்ற வெளிப்புற வளர்ச்சியையும், அதன் உள்ளே உண்ணக்கூடிய புளிப்பு மற்றும் இனிப்பு சுவையுடன் கூடிய வெண்ணிற நீள் உருண்ட வடிவ சதையுடனும் அதன் உட்புறம் கடினமான ஒரு விதையையும் கொண்டு இருக்கும் பழம் தான் ரம்பூட்டான். இதன் பூர்வீகம் மலேசியா, இந்தோனிசியா ஆகிய நாடுகள். மேலும் இது பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, இலங்கை, இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலும் பயிராகிறது. ரம்பூட்டான் மரவகையை […]
Read More
  • By Magazine
  • |
கவிஞர்.E.K.சுப்பையா கம்பர் காந்திமகானை பணிந்திடுவோம்                 அவர் காட்டிய அஹிம்சையை கடைபிடிப்போம்                 பொறுமையை கடைபிடித்து பெருமையை செய்வோம்                 மாந்தர் பிறப்பை சிறப்படைய செய்வோம்                 தாழ்ந்தவர்களையும் தாங்கிடுவோம் நீக்கிடுவோம் கொடுமையை                 வள்ளுவன் குறளை வாழ்க்கையில் நடத்தி வள்ளள் காந்தியை போற்றுவோம்                 நமக்கு சுதந்திரத்தை வாங்கி கொடுத்தவர்கள் இறப்பிலும் பிறர் உயிரை எடுப்பதில்                 அவர் விரும்பவில்லை உண்ணாவிரதம் உண்மையின்                 தத்துவத்தை கொண்டே உலகை நடுங்க செய்யும்                 கண்கண்ட தெய்வம் […]
Read More