- By Magazine
- |
SAVKIA-வின் 249-வது கருத்தாய்வுக் கூட்டமானது திரு.இராஜன் ஆசான் தலைமையில் மரு.கமலக்கண்ணன் ஆசான், திரு.கே.செல்வநாதன் ஆசான் ஆகியோர் முன்னிலையில் 06.12.2025 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில், மரு.கமலக்கண்ணன் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சூரணம் செய்முறையையும், வாதநோயை குணப்படுத்தும் சூரணம் செய்முறையையும் தெளிவாகக் கூறினார். திரு.இராஜன் ஆசான் சூலை-18, வாதம், மார்புவலி, தோள்பட்டை வலிக்கும், தாதுபுஷ்டிக்கும் எட்டி விதை மாத்திரை செய்முறையை கூறினார். திரு.செல்வநாதன் ஆசான் இருமலுக்கான மாத்திரை […]
Read More