முதுமையின் முகமூடி அணியும்  வைட்டமின் B12 – ன் புதிய உண்மை- புதிய கண்டுபிடிப்பு
  • By Magazine
  • |
– முனைவர் மோகனா, பழனி ஒரு கிராமின் பத்து இலட்சத்தில் ஒரு பகுதியாக (ஒரு கிராமின் Gram பத்து லட்சத்தில் ஒரு பகுதி மைக்ரோகிராம் (Microgram, ì g) என்று அழைக்கப்படுகிறது. அதாவது 1 கிராம் என்பது 10,00,000 மைக்ரோகிராமுக்குச் சமமாகும்) அளவிடப்படும் இந்தச் சிறிய வைட்டமின், உடலின் ஆற்றல், முதுமை, ஏன் சிலர் எப்போதும் சோர்வாக உணர்கிறார்கள் என்பதற்கான ஆச்சரியமூட்டும் பல இரகசியங்களைத் தன்னுள் புதைத்து வைத்ததுள்ளது. இந்தக் கண்டுபிடிப்பு ஜூன் 25, 2026, தி […]
Read More
  • By Magazine
  • |
– ஓஷோ இதைத்தான் உங்கள் சமூகம் உங்களுக்குப் பல நூற்றாண்டுகளாகச் செய்து வருகிறது. ஆனால் மிகவும் இயல்பாக மென்மையாகச் செய்து வருகிறது. உங்களுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே, இது சரி, அது தவறு என்று உங்களைக் கட்டுப்படுத்துகிறது. இதை திரும்ப திரும்பச் சொல்லும் பொழுது, உங்களை அது மனோவசியம் செய்கிறது. உங்களை அறியாமலேயே அதற்குக் கட்டுப்படுகிறீர்கள். தவறாக செய்யும் பொழுது தண்டிக்கப்படுகறீர்கள். எல்லாம் உங்கள் நன்மைக்கே என்று பாடம் வேறு புகட்டப்படுகிறது. இந்த முறையில் தான், உங்கள் சமூகம் […]
Read More
விநாயகர்சதுர்த்தி
  • By Magazine
  • |
– சரவணக்குமார் வேல்முருகன் “பிள்ளைகளா, எல்லோரும் தமிழ் புத்தகத்தை எடுத்துக்கோங்க,” என்று தமிழ் ஆசிரியர் கூறினார். வகுப்பு முடியும் நேரத்தில் அவர் மீண்டும் மாணவர்களைப் பார்த்து, “பசங்களா, இன்னும் ரெண்டு நாள்ல விநாயகர் சதுர்த்தி வருது. எல்லாரும் நல்லா சாமிய வேண்டிக்கிட்டு, அடுத்த வாரம் நடக்கப் போற தேர்வுக்கும் நல்லா படிச்சு பாஸ் பண்ணணும். சரியா?” என்று சொல்லிவிட்டு வகுப்பை விட்டு சென்றார். அருகில் அமர்ந்திருந்த பிரியாவும் உமாவும் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களைப் பற்றி உற்சாகமாகப் பேசிக் […]
Read More
  • By Magazine
  • |
விஜயபாரதி விளக்கு அணைக்கப்பட்ட அறைக்குள் பூச்சிகளின் சத்தங்கள் கேட்காதபடிக்கு இரைச்சலூடே சுற்றிக் கொண்டிருக்கிறது மின்விசிறி சாளரத்தின் வழி வரும் ஈரக்காற்று சொல்கிறது எங்கோ பெய்யும் மழையை மீன்கள் பூக்காது அடர் இருளைப் பூசியிருக்கிற வானம் இங்கேயும் பொழியலாம் புழுக்கத்துடன் நகர்கின்ற இவ்விரவில் பூனையொன்று பாத்திரத்தை தள்ளி பாலைச் சப்புக்கொட்டியபடி தாவுகிறது அடுத்தடுத்தாய் உதிர்கிறது பூ ஆயிரம் களிறுகள் நெஞ்சில் மிதிக்கும் இரணத்துடன் அழுது கொண்டிருக்கிறது செடி புரண்டு புரண்டு நீண்டு கொண்டே இருக்கிறது. செத்த மூங்கில் உயிர்த்தெழுகிறது […]
Read More
கேள்வி பதில்
  • By Magazine
  • |
ஸ்ரீ காளீஸ்வரர் செ, 1. பழைய குண்டு பல்புகள் எரியும்போது வெப்பமாக இருக்கிறது! ஆனால் எல்.இ.டி விளக்குகள் சூடாக இருப்பதில்லையே! ஏன்? இயற்பியல் விதி: Black-body Radiation vs. Electroluminescence. விளக்கம்: குண்டு பல்புகளில் உள்ள டங்ஸ்டன் இழை மிக அதிக மின்தடை (Resistance) கொண்டது. மின்சாரம் பாயும்போது பி = I^2Rt என்ற விதியின்படி அதிக வெப்பம் உருவாகிறது. இந்த வெப்பம் சுமார் 2500 கு சி எட்டும்போதுதான் ஒளி கிடைக்கிறது. இதனால் வெப்ப வெளியேற்றமும் […]
Read More
  • By Magazine
  • |
கே.பி. பதமநாபன் இதயத்துள் எல்லோர்க்கும் அன்பிருந்தால்                 இப்புவியில் பகைப்பயிர்கள் வளர்ந்திடாது மதசாதி இனபேத எண்ணமேதும்                 மாந்தர் தம் மனதுக்குள் தோன்றிடாது வதம் செய்யும் வன்முறையின் வாசம் ஏதும்                 வாழ்வுமலர்ப் பாதையிலே வந்திடாது நிதம்காணும் சச்சரவு சண்டை எல்லாம்                 நீங்கியிருந்த ஞாலத்தில் அமைதி பூக்கும்! அன்பென்னும் மனநிலத்தில் கருணை வித்தை                 ஆழமுடன் நட்டிங்கே இரக்க நீரை மென்மழைபோல் பாய்ச்சியதில் பரிவுரத்தை                 மேலாகத்து விட்டால் மேன்மையான நன்மனித நேயமெனும் நற்பழங்கள்                 […]
Read More
மாற்றம்
  • By Magazine
  • |
நாசரேத் விஜய் நள்ளிரவு தாண்டிய நேரம்… ஸ்விகி இன்ஸ்டாமார்ட்டின் பெட்டி வடிவிலான பை இருசக்கர வாகனத்தின் பின் பகுதியில் கட்டியிருக்க பிரபாகர் கைபேசியில் கூகுள் வரைபடத்தை பார்த்தப்படி வாகனத்தை ஓட்டிக் கொண்டிருந்தார். ஒருமணி நேரத்திற்கு முன்பாக நடந்த சம்பவத்தை மனதில் அசை போட்டார். நினைக்கையிலே திக்கென்று தான் இருந்தது. கொஞ்சம் அசந்திருந்தால் லாரிக்காரன் அடித்து தூக்கியிருப்பான். அந்த வளைவில் அந்த நேரத்தில் எதற்கு மின்னல் வேகம்… இந்த நேரத்தில் இந்த சாலையில் யார் வர போகிறார்கள் என்ற […]
Read More
அண்டத்தோற்றத்தின் அறிவியல் கொள்கைகள்
  • By Magazine
  • |
வர்ம அறிவியல் மாமேதை மூலச்சல் Dr.T. இராஜேந்திரன் சென்ற மாத இதழின் தொடர்ச்சி… 7.4 உயிர்களின் பகுப்பாய்வின் பாதைகள் மனிதர்கள் வேட்டைகால வாழ்க்கைச் சூளலிலேயே விலங்கினங்களின் உடல்கூறு அமைப்புகளைப் பற்றி நன்கு உணர்ந்திருந்தனர் என்பதற்கு உலகின் பல்வேறு இடங்களில் அவர்கள் தங்கி வாழ்ந்த குகைகளில் காணப்படும் ஓவியங்கள் ஓர் ஒப்பற்ற எடுத்துக்காட்டாக விளங்குகின்றன. பிரான்ஸ், இத்தாலி, யூரல் மலைத்தொடர் ஆகிய இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள குகை ஓவியங்கள் கி.மு. 15,000 முதல் 30,000 ஆண்டுகளுக்கு உட்பட்டதாகக் கருதப்படுகிறது. அவைகளில் […]
Read More
தமிழை வளர்க்க மண் வெட்டினேன்
  • By Magazine
  • |
– தமிழ் செம்மல் முழங்குழி லாசர் – பேட்டி மண் வெட்டும் வேலை செய்து தமிழ் சங்கத்திற்கு வாடகை கொடுத்தேன் என்கிறார் தமிழ் செம்மல் முழங்குழி.பா. லாசர் அவர்கள். ஐம்பத்தி மூன்று ஆண்டுகால மேடைப் பயணம், 3,800 பட்டிமன்றங்கள், தட்டப்பாறை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் ஆற்றிய  ஆசிரியர் பணி, பதினான்கு நூல்களின் ஆசிரியர் எனத் தாரகையாக மிளிரும் அவரை, ‘புதிய தென்றல்’ இதழுக்காகச் அவரது இல்லத்தில் சந்தித்தபோது  கொண்ட நினைவுகளின் தொகுப்பு இதோ:  ஐயா, உங்களின் தொடக்கால […]
Read More
காந்திமகானின் புகழ்மாலை
  • By Magazine
  • |
கவிஞர். E.K. சுப்பையா கம்பர் காந்திமகானை பணிந்திடுவோம்                 அவர் காட்டிய அஹிம்சையை கடைப்பிடிப்போம்                 பொறுமையை கடைபிடித்து பெருமையை செய்வோம்                 மாந்தர் பிறப்பை சிறப்படைய செய்வோம்                 தாழ்ந்தவர்களையும் தாங்கிடுவோம் நீக்கிடுவோம் கொடுமையை                 வள்ளுவன் குறளை வாழ்க்கையில் நடத்தி வள்ளள் காந்தியை போற்றுவோம்                 நமக்கு சுதந்திரத்தை வாங்கி கொடுத்தவர்கள் இறப்பிலும் பிறர் உயிரை எடுப்பதில்                 அவர் விரும்பவில்லை உண்ணாவிரதம் உண்மையின்                 தத்துவத்தை கொண்டே உலகை நடுங்க செய்யும்                 […]
Read More