- By Magazine
- |
கா. திலிபன், தமிழாசிரியர் சன்னலோரப் பயணத்தில் வேலைத் தேடி வேடிக்கைப் பார்த்து வந்த நேரம் அது. கூட்ட நெரிசலில் பயணிகள் இருக்கைக்குப் போட்டிப் போட்டுக் கொண்டு இருந்தனர். கையில் சில்லரைப்பையுடன் நடத்துனரின் தோற்றம் சற்று வேடிக்கையாகவே இருந்தது. வயிறுபெருத்தும், கொஞ்சம் பார்ப்பதற்கு பயங்கரமாகவே இருந்தார். உள்ளே வா! உள்ளே வா! படியில் நிக்காத! டிக்கெட் ! டிக்கெட், என அந்த பெருத்த உடலுடன் எப்படித்தான், அந்த கூட்ட நெரிசலில் அங்கும் இங்கும் செல்கிறாரோ! பேருந்தில் சிலர் மேற்கம்பியைப் […]
Read More