- By Magazine
- |
SAVKIA-290 வது கருத்தாய்வு கூட்டமானது மரு.கமலக்கண்ணன் தலைமையில், மூலச்சல் மருத்துவர் த.இராஜேந்திரன், திரு.கே.செல்வநாதன் ஆசான் முன்னிலையில் 02.08.2025 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில், திரு.கே.செல்வநாதன் ஆசான் SAVKIA -வின் நோக்கம் குறித்துப் பேசியதோடு, பசியின்மை, அஜீரணம், புளித்த ஏப்பம், வயிற்றிரைச்சல், உஷ்ணபேதி இவற்றுக்கு தயிர் சுண்டி சுக்கு சூரணம் செய்முறையை தெளிவாகக் கூறினார். அடுத்ததாக, மரு.ஷேக் Mega power காபி மருத்துவபயன்கள் குறித்து தெளிவாக விளக்கிப் […]
Read More