- By Magazine
- |
காலத்தை செதுக்கும் உளிகள் என்ற நூலை எழுதியுள்ளார் பேனா நண்பர் திரு. ஆ.பிரம்ம நாயகம் அவர்கள், காலை எழுந்தவுடன் ஒரு சிறு தன்னம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அனைவருக்கும் கொடுத்துவிட வேண்டும், என்ற உயரிய நோக்கத்திலும், தமிழ் ஆர்வத்திலும், தினமும் எண்ணத்தில் தோன்றிய கருத்துக்கள் அனைத்தையும் ஒன்றாக்கி எளிய வாழ்க்கை, உயரிய சிந்தனை ஆகியவற்றை கொள்கையாகக் கொண்டு, தினமும் காலையில் தோன்றும் எண்ணங்களைக் காலை வணக்கச் செய்திகளாக நட்புக்களுக்கும், சொந்தங்களுக்கும், உறவுகளுக்கும் அனுப்பி வந்திருக்கிறார் இந்நூலாசிரியர். தோல்விகளாலும் துயரங்களாலும், கஷ்டங்களாலும், […]
Read More