வருணின்  சாகசம்
  • By Magazine
  • |
– காளீஸ்வர் அன்றைக்கு ராத்திரி 10 மணி ஆனதுக்கு அப்புறம் கூட வரும் டிவிய அணைக்காம கார்ட்டூன்ஸ் பார்த்துகிட்டே இருந்தான். அம்மா அவன திட்டி நாளைக்கு திங்கட்கிழமை ஸ்கூலுக்கு போகணும் போய் சீக்கிரம் தூங்குற வேலைய பாரு அப்படின்னு பெட்ரூமுக்கு விரட்டி விட்டாங்க. போகும்போதுதான் அருணுக்கு நாளைக்கு டீச்சர் கொடுத்த ஹோம் ஒர்க் ஞாபகத்துக்கு வந்தது. வழக்கமா ஏதாவது அஞ்சு பக்கம் எழுதணும் அப்படின்னா கூட, அம்மா அப்பா கிட்ட கேட்டு எதையாவது எழுதி கொடுத்துவிடுவான். இந்த […]
Read More
பொரி உருண்டை
  • By Magazine
  • |
– கை. செல்லத்தங்கம் வெளியூரில் இருக்கும் என் மகனிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தேன். அம்மா உங்க பேரன் உங்ககிட்ட பேசணுமாம் கொடு என்றேன். என்பேரன் ஆதினியன் பாட்டி எனக்கு பொரி உருண்டையும் காசிமுறுக்கும் வேண்டும் என்றான். என்னப்பா கேட்கின்றாய் என்றேன். எங்க அப்பாவுக்கு அவர்கள் சின்னப்பிள்ளையாய் இருக்கும் போது அவங்க தாத்தா பொரி உருண்டையும் காசிமுறுக்கும் தானே வாங்கிக் கொடுத்தார்களாம். அது எனக்கும் வேணும். தாத்தாக்கிட்டே சொல்லி வாங்கித் தாங்க. நாங்க அடுத்த வாரம் அங்கே வருவோம்ல […]
Read More
  • By Magazine
  • |
– சிவ. விஜயபாரதி. கும்பகோணம் அந்த வாசனை அவனை ஏதோ செய்தது. அவர்கள் மீதிருந்து வருகின்ற அந்த மணம் அவன் மூக்கினுள் நுழைந்து இதயம் வருடியது.அது என்ன வாசனை? இந்த ஐந்து பேர் மீது மட்டும் எப்படி வருகிறது இந்த வாசனை?குறைவாகவும் இல்லை.அதிகமாகவும் இல்லை. அருகில் அமரும் நமக்கு மட்டும் மிக மெல்லியதாக பரவி கொஞ்ச நேரத்தில் காணாமல் ஆகிவிடுகிறது.எனக்கு மட்டும்தான் அப்படி தோன்றுகிறதா? இவர்களின் மேல் வரும் இவ்வாசனை எனக்கு மட்டும்தான் தெரிகிறதா? வேறு யாருக்காவது […]
Read More
செஞ்சோற்றுக்கடன்
  • By Magazine
  • |
கை. செல்லத்தங்கம் ராமசாமி… ஏ.ராமசாமி என்னப்பா கூப்பபிட்டது கூட காதில் கேட்காமல் அப்படியென்ன யோசனையில் போய்க்கிட்டு இருக்க… ஒன்றுமில்லண்ணே… வயலுக்கும் போய்க்கிட்டு வாறேன்… ஆமா அது தான் தெரியுதே… நான் என்ன யோசனைன்னு கேட்டேன். அதாண்ணே பிரியா படித்து முடிச்சுட்டா. பக்கத்து இங்கிலீஷ் மீடியம் ஸ்கூலுக்கு டீச்சராகப் போறா. கலியாணம் பாக்கணும் இல்லா அதை தான் நினைச்சிக்கிட்டே வந்தேன். நல்ல யோசனை தானப்பா உனக்கு. நான் ஒண்ணு சொல்லட்டுமா… சொல்லுங்கண்ணே… பேசாம உன் தங்கச்சி பையன் கண்ணனுக்கு […]
Read More
மான்விழி டீச்சர்
  • By Magazine
  • |
N.செல்வி ஞானதாஸ் மான்விழி அழகிய புன்னகையுடன் வலம் வந்தாள். அவள் வேலை பார்க்கும் பள்ளியில். ஆசிரியைகளுள் அவளைத்தான் எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும். அனைவர் மனதையும் கவர்ந்திருந்தாள். அவளது மனதில் மென்மையை அவளது பேச்சே பிரதிபலிக்கும்.   பள்ளியில் பெரும்பாலான குழந்தைகள் எனக்கு வகுப்பு ஆசிரியராக மான்விழி ஆசிரியை வர வேண்டுமென தலைமை ஆசிரியரிடமே கேட்டு விட வேண்டும் என தலைமை ஆசிரியரின் அறையின் பக்கம் வரை சென்று விட்டு ஓடி விடுவார்கள் அந்த அளவிற்கு குழந்தைகளுக்கு மான் […]
Read More
  • By Magazine
  • |
கை. செல்லத்தங்கம் தாத்தா, அப்பா வந்தாச்சு என்று பேத்தியின் குரல் கேட்டு வாசலுக்கு வந்தார் ராஜன். வாப்பா எப்படியிருக்க என்ற தந்தைக்கு நான் நல்லாயிருக்கேன். நீங்கள் எப்படி இருக்கீங்க என்று கேட்டபடி தந்தையை லேசாக கட்டிப்பிடித்தான் கோகுல். நில்லுப்பா ஆரத்தி எடுக்கிறேன், அம்மா. எனக்கும் சேர்த்து எடுங்க பாட்டி என்ற பேரனுக்கும், மகன், மருமகள், பேத்தி சேர்ந்தே ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் வந்தனர். நான் தான் மூணு மாசத்துக்கு ஒரு தடவை வாறேனே… இதுக்கு போய் என்னம்மா […]
Read More
புத்தக வியாபாரி
  • By Magazine
  • |
கிருஷ்ணகோபால் கோடைக்கால நடுப்பகல் ஒன்றில்  50 வயது மதிக்கத்தக்க  எழுத்தாளரான  புத்தக வியாபாரி ஒருவர் உங்கள் கேட் வாசலை வந்து  தட்டுகிறார். சற்று முன்புதான் உங்களுக்கும் மனைவிக்கும் சண்டை நடந்து ஓய்ந்திருந்ததை அவர் அறிந்திருக்கவில்லை.   சமூக மதிப்பில்லாத உடலுழைப்புச் சார்ந்த சில வேலைகளை குடும்பத்தை நடத்திச் செல்வதற்கு  நீங்கள்  கண்டுப்பிடித்து வைத்திருக்கிறீர்கள்.ஆனால் இப்போது அந்த வேலையும் தொடர்ந்து இல்லை.அதனால்  உங்கள் அன்றாடத் தேவைகளுக்கான வருமான பற்றாகுறையை எவ்வாறு சரிசெய்வது என்ற யோசனையில் கண்களை மூடி வெறும் […]
Read More
சன்னலோர பயணமும்! வேடிக்கை மனிதரும்
  • By Magazine
  • |
கா. திலிபன், தமிழாசிரியர் சன்னலோரப் பயணத்தில் வேலைத் தேடி வேடிக்கைப் பார்த்து வந்த நேரம் அது. கூட்ட நெரிசலில் பயணிகள் இருக்கைக்குப் போட்டிப் போட்டுக் கொண்டு இருந்தனர். கையில் சில்லரைப்பையுடன் நடத்துனரின் தோற்றம் சற்று வேடிக்கையாகவே இருந்தது. வயிறுபெருத்தும், கொஞ்சம் பார்ப்பதற்கு பயங்கரமாகவே இருந்தார். உள்ளே வா!   உள்ளே வா!  படியில் நிக்காத!   டிக்கெட் !   டிக்கெட்,  என அந்த பெருத்த உடலுடன் எப்படித்தான், அந்த கூட்ட நெரிசலில் அங்கும் இங்கும் செல்கிறாரோ!  பேருந்தில் சிலர் மேற்கம்பியைப் […]
Read More
மஞ்சள் வானம்
  • By Magazine
  • |
– கை. செல்லத்தங்கம் காரை நிறுத்தி டிரைவரை பார்க்கிங் செய்ய சொல்லிவிட்டு அலுவலகத்தில் வேகமாக செல்ல திரும்பிய போது மெத்தென்று ஏதோ ஒன்றில் மோதியதை உணர்ந்தான் எழில். மலர் பந்து போல்மிருதுவாக இருந்த மோதலுக்கு சொந்தாக்காரி ஒரு பெண் என டக்கென்று தலையை நிமிர்த்திய போது உணர்ந்தான். சாரி சாரி மேடம் என்றான். தன்னை சுதாரித்துக் கொண்ட இளம்பெண் என்ன மிஸ்டர் பார்த்து வரதில்லையா? என்றாள்.  அவள் வதனம் நோக்கியவன் உள்ளம் ஒருவித உணர்வுக்குள்ளானது. மஞ்சள் நிற […]
Read More
நிராகரிப்பு…
  • By Magazine
  • |
–பாலமுருகன். லோ “ஏம்பா! “கொஞ்சம் காலையில சாப்பிட்டு தான் போயேன். இப்படித் தினமும் காலையில நீ சாப்பிடாம போனீனா உடம்பு என்னத்துக்கு ஆகும். “அப்பா அதெல்லாம் ஒன்னும் ஆகாது. தேவையில்லாம நீங்கதான் இந்த விஷயத்தில சீரியஸா இருக்கீங்க.” அதற்குச் சொல்லலைப்பா. ஏதோ ஒருநாள் என்றால் சரி, போனா போகுது என்று விட்டு விடலாம். காலேஜுக்கு சரியான நேரத்திற்குத் தான் போக வேண்டும் அதை நான் மறுக்கல. ஆனா நீ என்னடானா! காலையில அதுக்குன்னு இப்படிய சாப்பிடாம போவதா? […]
Read More