- By admin
- |
ஒருவழிப்பாதை… அன்று வெள்ளிக்கிழமை… கோழிக்கடை கோபால் கடைக்குள் உட்காந்து நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தார். கோழிக்கடையில் இன்று பெரிதாக வியாபாரம் ஒன்றும் இருக்காது. ஆனாலும் சில வெள்ளிக்கிழமைகளில் எதிர்பாராத வியாபாரம் இருக்கும். கடையை தேடி வரும் வாடிக்கையாளர்களை தவற விட்டு விடக் கூடாது என்பதற்காகவே கடையை திறந்து வைத்து உட்கார்ந்திருப்பார். அன்று பெரும்பாலும் கடையை சுத்தம் செய்வது, கணக்கு வழக்குகளை பார்ப்பது என்று நேரத்தை கழிப்பார். கடை அமைந்திருக்கும் இடம் ஒரு பிரதான சாலைதான்… பேருந்து நிலையம், இரயில் […]
Read More