- By Magazine
- |
வழக்கறிஞர் பி. விஜயகுமார் திறமையான சி.பி.ஐ ஹிமாச்சல் பிரதேசம் சிம்லா ஊரில் 2017-ம் ஆண்டு நடந்த சம்பவம் இது. 8 வயது பள்ளி பெண் குழந்தை மக்காச்சோளத் தோட்டத்து வழியாக நடந்து சென்று கொண்டிருந்த போது அவளைப் பின் தொடர்ந்த காமுகன் ஒருவன் அவள் கழுத்தை டவ்வல் கொண்டு இறுக்கி மயக்கமுறச் செய்து அவளை சீரளித்து கொன்று சென்று விட்டான். மறுநாள் ஹிமாச்சல் முழுக்க இந்த செய்தி தீயாய் பரவியது. டி.ஜி.பி தலைமையிலேயே விசாரணை முடுக்கி விடப்பட்டது. யார் […]
Read More