மதுவின் சாதனை!
- By Magazine
- |
-
முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்…
குலத்துக்கு ஒரே
விளக்காய்
வெளிச்சமிட்ட
மருத்துவ மாணவியின்
சேவைக்கு
கிடைத்த பரிசு
குடிகார வெறியனின்
கொலைவெறித்
தாக்குதல்…
விளக்கும்
அணைந்துவிட்டது
விடிவுமிழந்துவிட்டது
இது
கேரளமண்ணின்
மதுவின் சாதனை!
Leave a Reply