ஒரு தேவதாசியின் தெய்வீகத் திருப்பம்
  • By Magazine
  • |
– பழனி அரங்கசாமி கர்நாடக மாநில நஞ்சன் கூடு நகரின் கண்டீஸ்வர் ஆலயத்தில் தேவதாசியாக இருந்தவர் புட்டலட்சுமி. தேவதாசி என்பது வடசொல். தமிழில் தேவர் அடியவள் என்று பொருள். இச்சொல்லை தேவடியாள் என்ற கொச்சை வழக்காக்கி விட்டனர். ஆயினும் ஒரு மானுடர்க்கே மனைவியைப் போல் வாழ்ந்த புட்டலட்சுமிக்கும் சுப்பண்ணா என்னும் பிரபல மைசூர் வழக்கறிஞருக்கும் 1878 நவம்பர் 3-ஆம் நாள் பிறந்தவரே நாகரத்னம்மாள். கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்ட நாகரத்னம்மா தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய பன்மொழிப் புலமையும், […]
Read More
மாய வாழ்க்கை…
  • By Magazine
  • |
N.செல்வி ஞானதாஸ்  மலர் மற்றும் ஷீபா பக்கத்து பக்கத்து வீட்டு தோழிகள். எங்கு சென்றாலும் இருவரும் சேர்ந்து தான் செல்வார்கள். மலர் கொஞ்சம் ஏழ்மை நிலையில் உள்ளவள்.கணவனுக்கு உடல் நிலை சரியில்லாததால் வேலை செய்ய சிரமம் ., மலர் வீட்டில் தையல் தைப்பது வழக்கம். அருகில் உள்ள ஷீபாவும் உதவிகள் செய்வாள். இருவருமாக கோயிலுக்கு சென்று வரும்பேது மலர்-ஷீபாவிடம், என் மகளுக்கு பெரிய இடத்து மாப்பிள்ளையின் சம்மந்தம் வந்துள்ளது. சுப்பு கொண்டு வந்தார். கல்யாணத்துக்கு பணம் புரட்டுவதுக்கு […]
Read More
  • By Magazine
  • |
முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்… நினைவு நாளில் நிறைந்து வழிந்த பலகாரங்கள்… பார்த்துப் பார்த்து பிள்ளைகளின் உபசரிப்பு! பசியால் இறந்த தந்தைக்கு பயன்படாத படைப்புகள்.
Read More
டெங்கு காய்ச்சலுக்கு    – நிலவேம்பு
  • By Magazine
  • |
– நமது மூலிகை மருத்துவர் தமிழ் மருத்துவத்திற்கும், தமிழ் பேசும் மக்களுக்கும் இனிப்பான செய்தியாக “நிலவேம்பு குடிநீர்” என்ற மருந்தை தந்து பெருமை சேர்த்துள்ளது “நிலவேம்பு”. இது பாரம்பரியமாக தமிழக மக்களால் பயன்படுத்தப்பட்டு வருவது தான். இதன் மகத்துவம் இப்பொழுதுதான் உலகத்திற்கு தெரியவருகிறது. டெங்கு காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் போன்ற காய்ச்சல்களுக்கும், காய்ச்சல் வராமல் தடுப்பதற்கும் சிறந்த மருந்து நிலவேம்பு குடிநீர். நிலவேம்பு கசப்பு சுவை உடையது. குறுகிய நீண்ட இலையும், நாற்கோண வடிவ தண்டும், வெண்ணிற […]
Read More
மரத்திற்கு பிறந்தநாள்
  • By Magazine
  • |
– கொற்றவை சக்திவேல் அப்பா எனக்கு இண்ணைக்கு ஒரு பாக்கெட் சாக்லேட் வேணும் என தூக்கத்தில் இருந்து எழுந்து அப்பாவிடம் கேட்டாள் மகள். அப்பா மகளை செல்லமாக மடியில் தூக்கிவைத்து கொண்டு உனக்கு எதுக்குமா ஒரு பாக்கெட் சாக்லேட்? “அதுவா இண்ணைக்கு என்னேட ப்ரண்டுக்கு பிறந்த நாள் அதான். அப்படியா உன் ப்ரண்டுக்கு நாம எதுக்கு சாக்லேட் வாங்கி கொடுக்கணும். அவங்க அப்பா அம்மா சாக்லேட் வாங்கி கொடுக்க மாட்டாங்களா, இல்லப்பா அவளுக்கு என்ன தவிர யாருமே […]
Read More
வர்மம் எனும்  மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் விருதி வர்மம் சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான மணிபந்த வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் காலில் உள்ள வர்மமான விருதிவர்மம் பற்றி அறிவோம். கால் பெருவிரல் கவளியின் ஒரு இறைக்கு மேல் கதிரென இரண்டு நரம்புகள் (Medial plantar nerve) பிரிந்து மாறலாகி செல்லும். அதன் நடுவில் அமைந்ததே விருதிவர்மமாகும். இதனை விற்திவர்மம் எனவும் அழைப்பர். “நவிலுகின்ற பெருவிரலிறைக்கு மேலாம் ஒன்றான விற்தியென்ற காலமாகும்”.                                                                                 […]
Read More
  • By Magazine
  • |
_ இரா. அரிகரசுதன் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலம் நெருங்கும்போதும், “நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்ற வழக்கமான வாக்குறுதிகளும், முதல் கனமழையிலேயே மிதக்கும் வீதிகளும் தமிழ்நாட்டு நகரங்களின் தொடர்கதையாகிவிட்டன. சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி என மாநிலத்தின் முதன்மை மாநகரங்கள் அனைத்தும் சற்றே பலத்த மழைக்கே நிலைகுலைந்து போகின்றன. இது வெறும் இயற்கைச் சீற்றத்தின் விளைவுதானா, அல்லது நமது திட்டமிடலற்ற நகரமயமாக்கல் மற்றும் திட்டமிட்ட உள்கட்டமைப்பு குறைபாட்டின் வெளிப்பாடா என்ற கேள்வியை எழுப்புகிறது. தமிழ்நாட்டின் தற்போதைய நிலை: தற்காலிகத் […]
Read More