வண்ணங்களை குழைப்பவன்
  • By Magazine
  • |
– துவாரகா சாமிநாதன் “சனியன்…சனியன்..என்னா பாடு படுத்துறான் இவன வச்சு மாரடிக்க முடியல” என்று கத்தினாள் ரோசி. அவள் தொண்டை வற்றும் அளவுக்கு கத்துவதை அங்கு யாரும் கவனித்ததாக தெரியவில்லை. அப்போதும் துருவன் பெரிய பாத்திரத்தில் ஏதோ போட்டு கலக்கிக் கொண்டிருந்தான். அது கொல கொலவென அவனது கைகளிலிருந்து வழிந்தது. “ஏங்க உங்களத்தான்..சொல்றது காதில விழல” “அவன கொஞ்சம் பாருங்க நான் இங்க இட்லி மாவு கரைக்கிறதா வேணாமா” எனறு திரும்பவும் சத்தம் போட்டாள் டிவியிலும் செல்போனிலும் […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
 SAVKIA-வின் 303-வது கருத்தாய்வுக் கூட்டமானது திரு. அருள்தாஸ் ஆசான் தலைமையில் திரு.முழங்குழி பா.லாசர், திரு.கே. செல்வநாதன், மரு.கமலகண்ணன், மரு.வடமலை நாராயணன், மருத்துவர்.த.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 05.09.2026 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் திரு. முழங்குழி லாசர் சித்த மருத்துவத்தின் பெருமைகள் குறித்துப் பேசினார். மரு.வடமலை நாராயணன் சிறுநீரக செயலிழப்பு மற்றும் கல்லீரல் பாதுகாப்பு குறித்து விளக்கிப் பேசியதோடு, கல்லீரலீல் கொழுப்பு சேர்வதை தடுப்பதற்கு சூரணம் செய்முறை, […]
Read More
  • By Magazine
  • |
– வழக்கறிஞர் பி. விஜயகுமார் இந்தி திணிப்பு வெறுக்கப்படுகிறது இந்தி படிப்பு அல்ல- உச்சநீதிமன்றம் நீண்ட காலமாக தமிழகத்தில் மத்திய அரசின் நவோதயா பள்ளி நிறுவுவது குறித்து ஆதரவும் எதிர்ப்பும் இருந்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களிலும் இப்பள்ளி நிறுவப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் இல்லை. காரணம் இந்தி எதிர்ப்பு, அல்லது இந்தி திணிப்பு என்ற வாதம் வைக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் பெருவாரியான தனியார் பள்ளிகளில் இந்தி கற்பிக்கப்படுகிறது. மேலும் மத்திய அரசும் இந்தி […]
Read More
கோலங்கள்
  • By Magazine
  • |
– கை.செல்லதங்கம் வண்ணக் கொடிகளால் அலங்கரிக்கப் பட்ட மைதானம். ஒலிபெருக்கியில் பழைய பாடல்கள். எங்கு பார்த்தாலும் சிறுவர் சிறுமியர் புத்தாடைகளில். மைதானத்தில் வண்ணக் கோலங்கள் கண்ணைக் கவர்கின்றன. ரங்கோலி, புள்ளிக்கோலம் என கலர் கலரா கோலங்கள். மேடையிலே கோலப் போட்டியில் பரிசு பெற்றவர்களின் பெயர் அறிவிக்கப்படுகிறது. கோலப் போட்டியில் முதல் பரிசு வசந்தி. இந்த அறிவிப்பைக் கேட்டவுடன் மகிழ்ச்சியுடன் துள்ளிக் குதித்தாள் வசந்தி. எனக்கு முதல் பரிசு. எனக்குத்தான் முதல் பரிசு. அம்மா.. அம்மா.. யாருக்கு முதல் […]
Read More
அண்டத்தோற்றத்தின் அறிவியல் கொள்கைகள்
  • By Magazine
  • |
வர்ம அறிவியல் மாமேதை மூலச்சல் Dr.T. இராஜேந்திரன் சென்ற மாத இதழின் தொடர்ச்சி… 7.5 ஆன்டன்வான் லூவன் ஹுக் உயிரினத் தோற்றத்தின் ஆய்வுகள் 7.5.1 அமீபா முதல் குரங்கு வரை ஓர் உலகம் ஆன்டன்வான் லூவன் ஹுக் என்பவர் கண்களுக்கே புலப்படாத ஒற்றை செல் உயிரியான புரோட்டோசோவாவைக் கண்டுபிடித்தார். இந்த புரோட்டோசோவாவில் சுமார் 30,000 வகைகளை கண்டறிந்துள்ளனர். இவை கடலின் மேல், கீழ், நடு என மட்டுமின்றி எல்லாவகை நீர்நிலைகளிலும், மண், அழுகிய பொருட்கள் என அனைத்திலும் […]
Read More
  • By Magazine
  • |
குளச்சல் ரவிச்சந்திரன் அன்போடு நற்பணி செய்து நல்லறிவூட்டி பண்போடு குடும்பமதை பாதுகாத்து இன்பமெனும் தர்மவழி நடக்கும் நல்ல கணவன், கணவன் தன் சொல்கேட்டு மனம்போன போக்கில் போகாமல் மனந்தூய்மை காத்து வந்தார்க்கு நல்விருந்து படைத்து நல்ல குணம் கொண்டு இல்லம் காக்கும் மனைவி, இல்லம் சிறக்க இருவரும் சேர்ந்து இன்பமுடன் ஓங்கும் நல்ல குடும்பம் பல்கலைக்கழகம்.
Read More
  • By Magazine
  • |
கே.பி.பதமநாபன் பச்சைக் காய்கள் கீரைகள்                 பதமாய் பழுத்த கனிவகைகள் நச்சே இல்லா உணவாகும்                 நலத்தைக் காக்கும் உணவாகும் மொச்சை அவரை தானியங்கள்                 முழுமையான நல்லுணவு இச்சையோடே உண்டிட்டால்                 ஆரோக்கியமும் உண்டாகும். சித்தர் கண்ட பச்சிலைகள்                 சிறந்த மருந்தாய் ஆகிடுமே நித்தம் நெல்லிக் காயுண்டால்                 நின்றன் உடலும் வலிவுறுமே பாதி வெந்த காய்கீரை                 பாதிக்காதே உடல் நலத்தை தீதில்லாத வாழ்வுக்குத்                 தினமும் உண்பாய் இருவேளை உப்பு காரம் […]
Read More
மதவெறி மறப்போம்!
  • By Magazine
  • |
முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்… மதவெறி வந்தால் மானிடரே… கண்ணும் மண்ணும் புரியாது… கால்கள் – கைகள் நினைவிழந்து கற்பனை உலகில் வீழ்ந்துவிடும்… செத்த பிணம்போல் புத்தியதும் மொத்தமும் செத்து வீழ்ந்திடுவோம்… எந்தன் தெய்வம் உந்தன் தெய்வம் எல்லாம் கற்பனை உணராமல் எவனோ உரைக்கும் சூழ்ச்சிக்குள் எழுதி வைத்த காட்சிக்குள்… விழுந்து நொறுங்கி வீணாகி… வாழ்வையிழக்கும் பூச்சிகளே… தெய்வம் என்றால் எல்லோர்க்கும் ஒன்றே என்று உணர்வீரோ? நண்டுக்கொன்று வண்டுக்கொன்று நாட்டில் கோழி புறாக்களுக்கும் காட்டில் வாழும் புலிகளுக்கும் எல்லாம் தெய்வம் […]
Read More
நூல் மதிப்புரை
  • By Magazine
  • |
கன்னியாகுமரி மாவட்டம் இயற்கை எழில், சமயம், பண்பாடு, கல்வி, சமூக இயக்கங்கள் எனப் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது. ஆனால் அந்தப் பெருமைகளின் பின்னால் புதைந்து கிடக்கும் வரலாற்றுச் செய்திகளையும், கல்வி நிறுவனங்களின் வளர்ச்சிப் பாதையையும் ஒருங்கிணைத்து அறிமுகப்படுத்தும் நூல்கள் குறைவு. அந்தக் குறையை ஓரளவு நிறைவு செய்யும் முயற்சியாக முனைவர் சி. ஆமோஸ் மற்றும் இ. மாரியப்பன் ஆகியோர் எழுதியுள்ள “கன்னியாகுமரி மாவட்ட தொன்மை வரலாறு” நூ ல் அமைந்துள்ளது. 152 பக்கங்களைக் கொண்ட இந்நூல், கன்னியாகுமரி […]
Read More
மொழிப்போர் ஈகியர் வரிசையில் வில்லிவாக்கம் சிவா திலீபன்!
  • By Magazine
  • |
பூ.வ.தமிழ்க்கனல் இந்திய ஒன்றியத்தை எக்கட்சி ஆண்டாலும் ;அனைவருக்கும் ஒரே வகையான மொழிக்கொள்கை தான் உள்ளது. ஒற்றை இந்தியா, இந்துநாடு, தேசிய இன உரிமை மறுப்பு, இந்தித் திணிப்பு ஆகிய கொள்கைகளில் காங்கிரசு, பாசக இரு கட்சிகளும் பெரிய வேறுபாடுகள் கிடையாது. அதிலும் 2014 ஆம் ஆண்டு பா.ச.க. ஆட்சி அமைந்த பிறகு, இத் திட்டங்கள் எல்லாம் படிப்படியாக அசுர வேகமெடுக்கத் தொடங்கி உள்ளன. ஒற்றை இந்தியாவின் அடையாளமாக இந்தியை, அனைத்து மாநிலங்களிலும் மூன்றாவது மொழியாகக் கட்டாயம் கற்க […]
Read More