- By Magazine
- |
வர்ம அறிவியல் மாமேதை மூலச்சல் Dr.T. இராஜேந்திரன் அறிவு என்பது வரையறுக்கப்பட்ட சிந்தனை வடிவங்களால் கட்டமைக்கப்படுகிறது. அந்த சிந்தனை வடிவங்களை மனம் எனும் மாயச்செயல் உருவாக்குகின்றது. மாயச்செயல் மூளையின் இயக்கத்தால் உருவாகிறது. அதற்கு “ஷைக்கான்” எனப்படும் மனதின் நுண்ணதிர்வு மூலக்கூறுகள் காரணமாகின்றன. இந்த மனதின் அதிர்வுகள் அறிவுப்பொறிகளோடு நான்குவித அறிவுநிலைகளை ஏற்படுத்துகின்றது. அறிவுநிலைகளின் நிலைகளுக்கேற்பவே மனித சிந்தனைகளின் பார்த்தல், கேட்டல், நுகரல், அனுமானித்தல், புரிதல், உணர்தல், தெளிதல் போன்றவைகள் அறிதலாக மாற்றப்பட்டு அறிவாக பதிவாகி மூளையில் இடம்பெறுகின்றன. […]
Read More