- By Magazine
- |
SAVKIA-வின் 291-வது கருத்தாய்வுக் கூட்டமானது, திரு.இராஜன் ஆசான் தலைமையில் மரு.கமலகண்ணன், திரு.கே.செல்வநாதன் ஆசான், மருத்துவர் த.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 06.09.2025 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் திரு.இராஜன் ஆசான் சர்க்கரை நோய், உடல் மெலிவு, மூலநோய் இவற்றுக்கு தேற்றான்கொட்டை லேகியம் செய்முறையை தெளிவாகக் கூறினா£. மரு.ஷேக் முகமது வாதவலிகள், மூட்டு வீக்கம் இவற்றுக்கு தைலம் செய்முறையையும் உடல் பருமன், உயர் கொழுப்பு, வாயுப்பிடிப்பு இவற்றை குணப்படுத்தும் […]
Read More