குழந்தை

  • By Magazine
  • |

C. சுந்தரி சொக்கலிங்கம்

அனைவரின் ஆனந்தம்

ஆனந்த தேனூற்று

சங்கமத்தின் சங்கீதம்

குடும்பத்தின் குதூகலம்

திகட்டாத தித்திப்பு

மாசில்லா மரகதம்

சொக்கவைக்கும் சொர்க்கம்

வீணையின் நாதம்

மொத்தத்தில் இது ஓர் பேரானந்தம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *