- By admin
- |
“இரத்தத்தைசுத்தம்செய்யும் “கருங்காலி” கருங்காலி என்றதும், கருமை நிறம் ஞாபகத்தில் வரும். நிலக்கரி போன்ற கருமை நிறத்தில் இம்மரத்தின் காதல் (நடுப்பகுதி) இருப்பதால் இதற்கு கருங்காலி என்ற பெயர் ஏற்பட்டிருக்கலாம். கருங்காலி மரத்தினால் செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்து கொள்வதால், பய உணர்வு மாறுதல், கெட்ட சக்திகளை அண்டவிடாது, நோய்களை அண்டவிடாது, நல்ல ஆக்கபூர்வமான சக்தியையும் சிந்தனையையும் கொடுக்கும் . பணவரவு உண்டாகும் என பலவாறு பலர் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அது உண்மையா என்பது நம்பிக்கை சார்ந்ததாக இருக்கலாம். […]
Read More