- By admin
- |
பேராசை என்ற பயம்… சாவு என்பது உனக்குக் கிடையாது என்பதை அறியாத வரை நீ பேராசையாகத்தான் இருப்பாய். சாவினால் தான் பேராசை வருகிறது. இதைப்பற்றி நீ ஒரு போதும் எண்ணியிராமல் இருக்கலாம். ஆனால் நாம் சாவைக் குறித்து அஞ்சுவதால் தான் பேராசை வருகிறது. சாவு இருப்பதால் வாழ்வை எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு அனுபவித்து விட நாம் விரும்புகிறோம். நாம் பேராசைக்காரர்களாய் இருக்கிறோம். நாம் அதிகமாக உண்ண விரும்புகிறோம். எவ்வளவு பணம் சேர்க்க முடியுமோ அவ்வளவும் சேர்க்க விரும்புகிறோம். […]
Read More