நான் நடந்து செல்கிறேன்
  • By Magazine
  • |
இரா. அரிகரசுதன் நீங்கள் என்னைப் பார்த்திருக்கலாம் நான் நடந்து சென்றுகொண்டிருப்பேன் ஓர் இறுகிய முகம் கொண்ட பஞ்சு முட்டாய்தான் நான் சலையோரங்களில், நேராய் செல்லும் வழிக்கான இணைப்பு தெருக்களில், கிழமைச் சந்தைகளின் நிறைவு நேரங்களில், கொடையாளர் பரப்பியிருக்கும் பந்தல் நிழலில்களில், நான் நடந்து கொண்டிருப்பேன். “நீ சாகலாம் என்று நான் எதிர்பார்க்கிறேன்” என்ற வாக்கியத்திற்கு உயிர்கொடுப்பது வெறும் நாக்குதான் அதிகாலையின் மொழியில் அதை சொல்லாக்கி ஒரு புத்தனின் மேல் எறிவது ஒரு யானையின் மேல் எறிவது ஒரு […]
Read More
எடை போடுபவன்
  • By Magazine
  • |
இரா. அரிகரசுதன் மூச்சு இரைக்க மிதிவண்டி ஓட்டிய நெடும்பயணங்களில் நுகர்ந்த புத்தகங்கள் ஒட்டியிருக்கின்றன உடலோடு பழைய புத்தகங்கள் கிடைக்கும் நடைமேடை கடைகளில் நின்று நின்று கால்கள் வலிக்கும் இலக்கியம் பேசும் சின்ன குழுக்களின் கைகளில் கிட்டும் புத்தகங்கள் மலைகளைப் போலிருக்கும் இவர்கள் எங்கிருந்து புத்தகங்களை கொய்து வருகிறார்கள் அவர்களுக்கு கிடைக்கும் புத்தகங்கள் நூலகங்களில் கிடைப்பதில்லை கடைகளிலும் காண்பதற்கில்லை கூட்டங்களில் பேசுகையில் மனதில் ஒளிரும் யாரேனும் படிக்காதப் புத்தகங்களை பரிசளித்திடமாட்டாரா பணி ஓய்வும் கண் தளர்வும் கொண்டோர் தரும் […]
Read More
  • By Magazine
  • |
பூ.வ.தமிழ்க்கனல் தமிழர்களின் தாயகமான தமிழ்நாடு இன்றுள்ள நிலஎல்லைகளோடு நீடிக்குமா அல்லது 2029-க்குள் மோடி அரசினால் மூன்று ஒன்றியப் பிரதேசங்களாகப் பிரிக்கப்படுமா என்ற வினா பூதமாக நம் முன் நிற்கிறது. தமிழ்நாட்டில் உள்ள சாதி அரசியலும், தமிழ்நாட்டை முப்பெரும் சாதிகளின் மூன்று மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்ற அந்தரங்க ஆசையில் மிதக்கின்றன! தமிழர்களின் தாயகமான தமிழ்நாடு எந்த மன்னனாலும், உருவாக்கப்பட்ட மண் மண்டலமல்ல. வரலாற்றால் வடிவமைக்கப்பட்ட தமிழர்களின் இயற்கைத் தாயகம்! தமிழ்நாட்டிற்குள் ஆட்சி செய்த தமிழ் மன்னர்கள் தாம் […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA -வின் 304-வது கருத்தாய்வுக் கூட்டமானது திரு. அசரி ஆசான் தலைமையில் திரு. அருள்தாஸ் ஆசான், திரு. கே. செல்வநாதன் ஆசான் ஆகியோர் முன்னிலையில் 03-10-2026 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில், திரு. ஜெகஜீவன் ஆசான் நாடிகள் குறித்து விளக்கிப் பேசினார். திரு. அருள்செல்வன் அவர்கள் வாய்வுக்கு லேகியம் செய்முறையைக் கூறினார். திரு. கருணாநிதி ஆசான் இருதய பலவீனம், இருதய அடைப்புக்கு மருதம்பட்டை சூரணம் செய்முறையை […]
Read More
அவளை அழைத்த  காடு
  • By Magazine
  • |
கருப்புநிறம் என்றால் அவளுக்கு மிகவும் பிடிக்கும். மற்றவர்கள் வண்ணமயமான பூக்களையும்,அழகான காலைப் பொழுதுகளையும் ரசித்த போது, அவளோ இரவின் அமைதியையும் மரங்களின் அடர்ந்த நிழல்களையும் விரும்பினாள். குறிப்பாக, உயரமான மரங்கள் சூழ்ந்திருந்த அந்தக்காடு அவளுக்கு மிகவும் பிடித்தமான இடமாக இருந்தது. அந்தக்காடு தன்னிடம் ஏதோ பேசுவதாகவும், தன்னைப் புரிந்து கொள்வதாகவும் அவளுக்குத் தோன்றும். ஒருநாள் மாலை,வழக்கம் போல அந்தக்காட்டில் இருந்த பழைய மரத்தின் அடியில் அமர்ந்து படம் வரைந்து கொண்டிருந்தாள். இதமான காற்று வீசியது. மரங்களின் இலைகள் […]
Read More
  • By Magazine
  • |
– ஓஷோ உண்மைக்கு எவ்வித விளக்கமும் தேவையில்லை. அதிகமாக பொய் சொல்லும் போதுதான் நிறைய விளக்கம் தேவைப்படுகிறது. நிறைய வேத நூல்கள் உள்ளன. ஏனெனில், அவற்றை மறைக்க நிறைய விளக்கங்கள் தேவைப்படுகின்றன. நீங்கள் ஓர் விளக்கம் சொல்ல வேண்டியதாகிறது. பிறகு இந்த விளக்கத்திற்கு இன்னும் அதிகபடியான விளக்கம் தேவைப்படுகிறது. இது இப்படியே போய்க்கொண்டிருக்கிறது, கடைசியாக கொடுக்கப்பட்ட விளக்கத்தினாலும் ஒன்றும் விளக்கப்படாமலேயே இருக்கிறது. விளக்கம் சொல்லிக்கொண்டிருப்பதால் ஒரு பொய்யை உண்மையாக மாற்றமுடியாது. எதையும் விளக்கிச் சொல்வதனால் விளக்கமுடியாது. நீங்கள் […]
Read More
தமிழ் வழிபாடு, சமூகநீதி, சமத்துவம் – என் வாழ்வின் பயணம்!
  • By Magazine
  • |
வழக்கறிஞர் தமிழ் இராஜேந்திரன் அவர்களுடன் ஒரு நேர்காணல் கேள்வி: உங்கள் வாழ்க்கைப் பயணத்தில் கல்வி, சமூகப் பணி, சட்டப் போராட்டம், தமிழ் வழிபாடு என பல்வேறு தளங்களில் பணியாற்றியிருக்கிறீர்கள். முதலில் உங்கள் பணிப் பயணம் குறித்து கூறுங்கள். பதில்: எனது வாழ்க்கைப் பயணம் சட்டத்துறையோடு மட்டுமல்ல. சமூகத்தில் என்ன தவறு நடக்கிறது என்று உணர்கிறேனோ, அதுகுறித்து சட்டரீதியாகவும், சமூக ரீதியாகவும் என்னால் முடிந்த அளவிற்கு செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தோடு தொடர்ந்து பயணித்து வருகிறேன். கரூர் நகரில் […]
Read More
நோபல் பரிசுபெற்ற இனப்பெண் வழக்கறிஞர்
  • By Magazine
  • |
– பழனி அரங்கசாமி விடாமுயற்சியும், அறிவுக்கூர்மையும், சலியாத உழைப்பும் கொண்ட தென்னாப்பிரிக்கத் தமிழ் இன வழக்கறிஞர் நவநீதம் பிள்ளை 2026- ஆம் ஆண்டின் அமைதிக்கான் நோபல்  பரிசினைப் பெற்றுள்ளார் என்பது உலக முழுதும் உள்ள தமிழ்மக்கள் பெருமைப்படத்தக்க நிகழ்ச்சியாகும். டர்பன் நகரில் எளிய மக்கள் வசிக்கும் கிளேர்வுட் பகுதியில் உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் போதே சுயமாகக் கட்டுரை எழுதிப் பரிசுகள் பெற்றிருந்தார். செய்த குற்றம் ஒன்றேயாயினும் கறுப்பர் இனமக்களுக்குக் கூடுதல் தண்டனையும் வெள்ளையருக்கு குறைவாகவும் கொடுப்பதை நன்கு அறிந்த […]
Read More
  • By Magazine
  • |
ஸ்ரீ காளீஸ்வரர் செ, நிலவு என்பது இரவு நேரத்தில் வெளிச்சம் தரும் ஒரு அழகான கோள் மட்டுமல்ல; அது பூமியின் சமநிலையைக் காக்கும் ஒரு உன்னதமான இயற்பியல் அச்சு. “ஒருவேளை நமக்கு நிலவு இல்லையென்றால் என்ன நடக்கும்?” என்ன இரவில் நிலாவை பார்க்க முடியாது. அடுத்தமுறை நீல் ஆம்ஸ்ட்ராங் போல யாரும் காய் பிடிக்க முடியாது என நினைக்கிறீர்களா? ஆனால் நிலவு இல்லாவிட்டால் நிலைமை வேறுவிதமாக இருக்கும். நிலவு இல்லாவிட்டால் பூமியின் ஈர்ப்புவிசை, கடலின் ஓதங்கள், வளிமண்டலக் […]
Read More
சைக்கிள்
  • By Magazine
  • |
– செல்லத்தங்கம் என்னங்க… இந்த கசாயத்தை குடியுங்கள் என்று சொல்லியபடி வந்தாள் என் மனைவி. கையில் வாங்கிக் குடித்தேன். வெந்தயம், சீரகம் என்று ஏதோ சேர்த்து காய்ச்சி இருந்தாள். என்னப்பா இது கசாயம் என்று கேட்டு கொண்டு பக்கத்தில் வந்தான் எனது 8 வயது மகன் நிலவன்… அப்பாவுக்கு சுகர் ஆரம்பிச்சிருக்குடா அதுதான், இது ஒரு மருந்து என்றாள் என் மனைவி தேவகி. சுகர்னா… என்னப்பா… என்றான். அவனுக்கு அவன் புரியும் படி சொன்னான். ஏன் வருதுன்னா […]
Read More