- By Magazine
- |
– முனைவர் முல்லைத்தமிழ் விருதி வர்மம் சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான மணிபந்த வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் காலில் உள்ள வர்மமான விருதிவர்மம் பற்றி அறிவோம். கால் பெருவிரல் கவளியின் ஒரு இறைக்கு மேல் கதிரென இரண்டு நரம்புகள் (Medial plantar nerve) பிரிந்து மாறலாகி செல்லும். அதன் நடுவில் அமைந்ததே விருதிவர்மமாகும். இதனை விற்திவர்மம் எனவும் அழைப்பர். “நவிலுகின்ற பெருவிரலிறைக்கு மேலாம் ஒன்றான விற்தியென்ற காலமாகும்”. […]
Read More