சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
வழக்கறிஞர்.பி.விஜயகுமார் போலீசாருக்கு நமது மொபைல் ஃபோனை சோதனையிடும் அதிகாரம் கிடையாது. (அரசியலமைப்புச்சட்டம் ஆர்ட்டிக்கிள்-21 Right to Life and personal Liberty). பொதுவாக ஓட்டுனர் உரிமம் இல்லாமலும் தலைக்கவசம் அணியாமலும் வாகனம் ஓட்டுபவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்கள் மீது அபராதம் விதிக்க முற்படுவர். சில வாகன ஓட்டிகளோ வீட்டில் உரிமம் இருக்கிறது, அதனால் அபராதம் கட்ட முடியாது என அடம் பிடிப்பர். இதனால் போலீசாருக்கும் வாகன ஓட்டிக்கும் வாய்தகராறு முற்றி இறுதியில் போலீசார் அவர் வண்டியை […]
Read More
இரண்டாம் திருமணத்திற்கு வினோதமான தண்டனை
  • By admin
  • |
இரண்டாம் திருமணத்திற்கு வினோதமான தண்டனை…. இ.த.ச பிரிவு 494 மற்றும் இப்போது வந்துள்ள பாரத நீதிசட்டம் பிரிவு 82 படி கணவனோ, மனைவியோ முதல் திருமணத்தை மறைத்து இரண்டாம் திருமணம் செய்தால் ஏழு வருடம் வரை தண்டனை வழங்கலாம் என குறிப்பிடுகிறது. இது பிரிட்டிஷ் அரசால் இயற்றப்பட்ட சட்டமாகும். பிரிட்டிஷ் அரசாங்கத்திடமும் இச்சட்டம் முதலில் இல்லை. பிரிட்டனில் இச்சட்டம் வரக் காரணம் என்னவென்றால், அந்த காலத்தில் பிரிட்டிஷ் கணவன்மார்கள் வியாபாரம் விஷயமாக பல நாடுகளுக்குப் போய் வந்தனர். […]
Read More