• By Magazine
  • |
அமெரிக்க அதிபர் டிரம்ப் இரண்டாவது முறையாக 49-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் சூளல் உலகம் முழுவதும் ஓர் எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. ஏனெனில் பதவியேற்ற உடனையே சுமார் 100-க்கும் மேற்பட்ட நடவடிக்கைகளில் சீர்திருத்தம் கொண்டுவர கையெழுத்திடப் பட்டுள்ளதாக அமெரிக்க அரசியல் வட்டாரங்கள் வெளிப்படுத்தி உள்ளன. அதில் முக்கியமானது குடியுரிமைச் சட்டம். இது அங்கு குடியேறி பணிபுரியும் அயல்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மிகவும் ஆபத்தானதாக அமையும் என்பதும் குறிப்பாக பெரும்பான்மையாக குடியேறி இருக்கும் இந்தியர்களையும் மிகவும் பாதிக்கும். இந்தியாவும் […]
Read More
சுற்றுச்சூழல் அக்கறையோடு
  • By Magazine
  • |
பண்டிகைகளைக் கொண்டாடுவோம் பண்டிகைகள் என்றாலே கொண்டாட்டங்களுக்கு குறைவிருக்காது. உறவுகள் கூடி கொண்டாடுவதற்கானவைதான் பண்டிகைகளும் திருவிழாக்களும். ஆனால் இந்த அவசரகால தொழில்நுட்ப வாழ்வில் தொலைவுகளில் வாழும் நாம் இப்பண்டிகைக் காலங்களில் உறவுகளை சந்தித்து கூடி மகிழ்ந்திருப்பதற்கான முக்கியத்துவத்தைக் குறைத்துக் கொண்டு நுகர்வுசார்ந்த கொண்டாட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றோம். சொந்தங்களைச் சந்தி¢த்தல் என்பது சுமூகமான கூட்டுக்குடும்பங்களில் நடைபெறும் நிகழ்வாகும். தற்போதைய வாழ்விற்கான பொருளாதாரத் தேடலில் எங்கெங்கோ படிப்பு, பணி என பிரிந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் உறவு ரீதியாக தொலைவிலிருந்தாலும் கூட்டுக்குடும்ப […]
Read More
  • By Magazine
  • |
ஒரு நாட்டினுடைய முன்னேற்றம் என்பது பல கோணங்களைச் சார்ந்தது. அதில் அரசின் முதல் நோக்கம் மக்களின் வாழ்வியல் சார்ந்த அக்கரை. உணவு, வாழ்விடம், ஆரோக்கியம், கல்வி, விழிப்புணர்வு போன்றவைகளாகும். அதை சார்ந்து விவசாயம், சுகாதாரம், அறிவியல் கல்வி, நீராதாரம் போன்றவைகள் முதன்மையாக பராமரிக்கப்பட வேண்டியதும் கவனிக்கப்பட வேண்டியதுமாகும். மக்களின் விழிப்புணர்வுக்குள் இத்தகைய அவசிய தேவைகளின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டியது அரசின் கடமையாகும். எங்கு மக்கள் அச்சத்தாலும், பொருளாதார நெருக்கடியாலும் துன்பப்பட்டு வாழ்கிறார்களோ அங்கு மனவளமும், உடல்நலமும் […]
Read More