பொறியாளர் சண்முக வடிவேலு, திருச்சி
புலிகளின் உறுமலைப்
புவியெங்கும் பரப்பியவன்!
தமிழ்ப்பேரரசின்
தகைசால் பாணன்!
பெரியார் பாசறையில்
முகிழ்த்த கவிமலர்!
தேசியத்தலைவனின்
தனித்தப்புகழை
இசைத்தமிழ் வடிவமாக்கி பகல்
இரவாகப் பாடிய
இறவாப்பாடகன்!
தேனிசை செல்லப்பா!
உலகத்தமிழரின்
அடையாளமாய் நீ செல்லப்பா!
வீரவணக்கம் தோழர்!
Leave a Reply