கோடை

கோடை

  • By Magazine
  • |

செ.பராந்தகன்

வெப்ப நாட்களை

வெறுப்பது ஏன்?

வருத்தப்பட்டது சூரியன்…

அசொளகரியங்கள் அதிகம்,

ஆகவே இந்த முணுமுணுப்பு.

பதிலளித்தது பூமி..

வற்றல்,வடகம்

ஊறுகாய்,

உப்புக் கண்டம்

தயாரித்து

அடுக்குகையில்

மகிழ்கின்றனரே மக்கள்..

நகைத்து நகர்ந்தது சூரியன்..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *