– பராந்தகன்
தொடர்ந்து விண்ணிலே வேட்டுச் சத்தம்..
வானம் திகைத்துத்தான் போனது.
பண்டிகைப் பொழுதும் இல்லை ,
திருமணக் கொண்டாட்டம் இத்தனை நாளா?
பெருவாழ்வு வாழ்ந்தவர்களின்
கல்யாண சாவா!
வானின் அகண்ட பார்வையில் அகப்பட்டது,
கனவைச் சுமந்த பிஞ்சுகளும்
அவர்களை அரவணைத்த கட்டிடங்களும்,
அன்றாட அலுவல்களில் திளைத்த மாந்தர்களும்
அகால மரணம் அடைந்த போர்காலம் இது என்று
Leave a Reply