புதுக் (குரல்)குறள்
- By Magazine
- |
-
“இல்லாள்
இல்லாளேல் இல்லாகும் விருந்தென்று
சொல்லாமல் சொல்லும்
குறள்”
“குடியென்னும் குன்றேறி நின்றார் முடிசாய்ந்து
அடிசாய்வர்
என்றேனும் ஓர்நாள்.”
“பெற்றோரை முதியோர்
இல்லத்தில் விட்டவர்கள்
மற்றோர்நாள்
சேர்வர் அங்கு”
பாதை காட்டும் படிப்பை விட்டுவிட்டு
போதை விற்கிறது அரசு.
Leave a Reply