பெண்ணின் பெருமை

  • By Magazine
  • |

பெண்ணில்லா

வாழ்க்கை…

மண்ணில்லா

பூமி…

கண்ணில்லா

மனிதர்கள்

இதை…

எண்ணாமலே

வண்ணமிழந்து

வாழும்

சூட்சுமம்… வாழ்க்கையின் இழப்பு.

முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள் என்னும் நூலிலிருந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *