ஒரே { } தேநீரை

  • By Magazine
  • |

– எம்.எம்.பைசல்

ஒரு தேநீர்க் கடையில்

நானும் அவளும்

ஒற்றைத் தேநீர்

எங்கள் முன்

அவளும் குடிக்கிறாள்

அடிக்கடி என்

கண்களைப் பார்கிறாள்

நானும் அதுவே

வார்த்தை இறுத்து பேசுகிறோம்

நானும் குடிக்கிறேன்

திரும்பத் திரும்ப குடிக்கிறோம்

தீராத( அன்பை) தேநீரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *