நாம் யாரும் அறிவாளி இல்லை! ஏன்?
  • By Magazine
  • |
வர்ம அறிவியல் மாமேதை மூலச்சல் Dr.T. இராஜேந்திரன் அறிவு என்பது வரையறுக்கப்பட்ட சிந்தனை வடிவங்களால் கட்டமைக்கப்படுகிறது. அந்த சிந்தனை வடிவங்களை மனம் எனும் மாயச்செயல் உருவாக்குகின்றது. மாயச்செயல் மூளையின் இயக்கத்தால் உருவாகிறது. அதற்கு “ஷைக்கான்” எனப்படும் மனதின் நுண்ணதிர்வு மூலக்கூறுகள் காரணமாகின்றன. இந்த மனதின் அதிர்வுகள் அறிவுப்பொறிகளோடு நான்குவித அறிவுநிலைகளை ஏற்படுத்துகின்றது. அறிவுநிலைகளின் நிலைகளுக்கேற்பவே மனித சிந்தனைகளின் பார்த்தல், கேட்டல், நுகரல், அனுமானித்தல், புரிதல், உணர்தல், தெளிதல் போன்றவைகள் அறிதலாக மாற்றப்பட்டு அறிவாக பதிவாகி மூளையில் இடம்பெறுகின்றன. […]
Read More
தூக்கமின்மை
  • By Magazine
  • |
– கஸ்தூரிபா   ஜாண்ஸன் வாழ்வில் நமக்கு உணவு எவ்வளவு முக்கியமோ அதே போல் தூக்கமும் அவசியம். இரவு நன்கு தூங்கினால் தான் உடலில் உள்ள அனைத்து சுரப்பிகளும் நன்கு வேலை செய்யும். தூக்கம் ஒரு இரவு இல்லை என்றால் உடல் நலம் கெட்டு விடும்.  இரவில் நன்கு தூங்கும் போது தான் மூளையின் செல்கள் ஒழுங்காகவும், பாதிப்புகள் இல்லாமல் இருக்கும். ஆழ்ந்த தூக்கம் சுமார் 8 மணி நேரம் இருந்தால் சிறுநீரகம், இதயம் சம்பந்தமான நோய்கள், நரம்புத்தளர்ச்சி, […]
Read More
தமிழர் தற்காப்பு கலையான   களரிக்கு சர்வதேச அங்கீகாரம்
  • By Magazine
  • |
அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் அவர்கள் வலியுறுத்தல் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில், தமிழர்களின் வீரப் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் “தமிழர்களின் தற்காப்பு கலைகளைப் பாதுகாப்போம்” என்ற முழக்கத்துடன் களரி கலை விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழர் மரபு தற்காப்புக் கலைகளின் பெருமையை மீண்டும் சமூகத்தின் மையத்துக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்த இந்த விழா, ஒரே நேரத்தில் ஒரு போட்டி நிகழ்வாகவும், ஒரு பாரம்பரிய விழிப்புணர்வு நிகழ்வாகவும் அமைந்தது. இன்றைய நவீன காலகட்டத்தில் பல்வேறு வெளிநாட்டு […]
Read More
வர்மம் எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் கைமுட்டு வர்மம் சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான விசபந்த வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் கைமுட்டு வர்மம் பற்றி அறிவோம். இவ்வர்மம் கைமுட்டின் வெளிப்புறக்குழியில் அமைந்துள்ளது. கைமுட்டி வர்மம், புறமூட்டு வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் இவ்வர்மம் வழங்கப்படுகிறது. “குணமான கைமுட்டுக் குழியிலப்பா முட்டுவர்மமிதற்கு பேரு”.                                                                                                                 – கலைக்கண்ணாடிச் சூத்திரம் “ஆகுமே முட்டுக்குழி மேல்பக்கத்தில்                 அடிகொண்டால் கை வீங்கும் களைப்புண்டாகும் மட்டறிய காதிரைச்சல் மயக்கம் […]
Read More
வாக்கு என்பது வாழ்வாதாரம்? தமிழகத்தின் தேவை என்ன?
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் தமிழகம் மீண்டும் ஒரு தேர்தல் திருவிழாவிற்குத் தயாராகி வருகிறது. வீதிகளில் கொடிகளும், காற்றில் வாக்குறுதிகளும் பறக்கத் தொடங்கிவிட்டன. ஆனால், ஆரவாரங்களுக்கு மத்தியில் சாமானிய மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்னவாக இருக்கின்றன என்பதை அரசியல் கட்சிகள் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய தருணம் இது. ஒரு தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமல்ல; அது மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படும் மாற்றத்திற்கான திறவுகோல். இன்றைய சூழலில் தமிழக மக்கள் எதிர்கொள்ளும் இரண்டு முக்கிய சவால்கள்: […]
Read More