- By Magazine
- |
– முனைவர் முல்லைத்தமிழ் பூவல் வர்மம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான மலப்பிற வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் பூவல் வர்மம் பற்றி அறிவோம். பூவல் வர்மம் மூலத்தின் கடைசி எல்முனையின் அடியில் அமைந்துள்ளது. இவ்வர்மம் மூலவர்மம், கண்கலங்கி வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. “மேருவெல்லின் கீழ் பாகம் குமிள்போல் இருக்கும் எலும்பின் முறை பூவல்வர்மம்”. – வர்ம குருநூல் “கண்ணியமாம் பூவல்வர்மம் கொண்டிட்டாலோ கொளுத்துடனே களைப்புண்டாகி தரிப்புமாகும் […]
Read More