- By Magazine
- |
சிப்பிச்சக்கர வர்மம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான சுளுக்குவர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் சிப்பிச்சக்கர வர்மம் பற்றி அறிவோம். புறமுதுகில் சுளுக்குவர்மத்தின் இருவிரல் கீழ் அமைந்ததே சிப்பிச்சக்கர வர்மமாகும். இந்த வர்மத்தை பதித்து அனுக்கிவிட்டால் சுழலி உண்டாகும் என்று வர்ம குருநூல் கூறுகிறது. இவ்வர்மம் சிப்பிக்குழிவர்மம், பூணூல்காலம், இரத்தம் துப்பி வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. “சுளுக்கு வர்மத்தின் ரண்டுவிரல் தாழே பூணூல்காலம்”. – வர்ம குருநூல் “முன்னெல்லு […]
Read More