கேள்வி பதில்
  • By Magazine
  • |
ஸ்ரீ காளீஸ்வரர் செ, முந்தைய இதழின் தொடர்ச்சி… 6. ஆக்சிலெட்டர் அழுத்தினால் மட்டும் கார் வேகமாக போகிறதே! ஏன்? இயற்பியல் விதி: Newton’s Second Law (F=ma) & Combustion. விளக்கம்: ஆக்சிலெட்டரை அழுத்தும்போது Throttle valve’ திறந்து அதிக காற்று மற்றும் எரிபொருள் சிலிண்டருக்குள் செல்கிறது. இதனால் ஏற்படும் வெடிப்பு விசை (Chemical energy to Mechanical energy) பிஸ்டன் மீது அதிக அழுத்தத்தை (Pressure) உருவாக்குகிறது. இந்த விசை சக்கரங்களுக்கு மாற்றப்பட்டு முடுக்கத்தை (Acceleration) […]
Read More
கேள்வி பதில்
  • By Magazine
  • |
ஸ்ரீ காளீஸ்வரர் செ, 1. பழைய குண்டு பல்புகள் எரியும்போது வெப்பமாக இருக்கிறது! ஆனால் எல்.இ.டி விளக்குகள் சூடாக இருப்பதில்லையே! ஏன்? இயற்பியல் விதி: Black-body Radiation vs. Electroluminescence. விளக்கம்: குண்டு பல்புகளில் உள்ள டங்ஸ்டன் இழை மிக அதிக மின்தடை (Resistance) கொண்டது. மின்சாரம் பாயும்போது பி = I^2Rt என்ற விதியின்படி அதிக வெப்பம் உருவாகிறது. இந்த வெப்பம் சுமார் 2500 கு சி எட்டும்போதுதான் ஒளி கிடைக்கிறது. இதனால் வெப்ப வெளியேற்றமும் […]
Read More