- By Magazine
- |
SAVKIA-வின் 281-வது கருத்தாய்வுக் கூட்டமான திரு. செல்வநாதன் ஆசான் தலைமையில் திரு. இராஜன் ஆசான், மூலச்சல் மருத்துவர்.த.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 02.11.2024 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில், திரு.இராஜன் ஆசான் சுவாசகாச சூரணம் செய்முறையை தெளிவாகக் கூறினார். அடுத்ததாக திரு.ஜெரின் ஆசான் வாலை ரசம் எடுக்கும் முறையை தெளிவாகக் கூறினார். மேலும் தோல்நோய்களுக்கு ரச பற்பம் செய்யும் முறையையும் கூறினார். அடுத்ததாக, திரு.அனில்குமார் ஆசான் ஆஸ்துமா, […]
Read More