- By Magazine
- |
வர்ம அறிவியல் மாமேதை மூலச்சல் Dr.T இராஜேந்திரன் சென்ற மாத இதழின் தொடர்ச்சி… உயிர்களின் தோற்றம் முன்னுரை உயிர்களின் தோற்றம் பற்றி உலகம் முழுவதும் பல்வேறு ஆய்வுகள் நடந்து கொண்டிருந்தன. எதிலும் முழுமையான தீர்வு எட்டப்படவில்லை. எனினும் ஆய்வாளர்களின் முயற்சிகளும் குறைந்தபாடில்லை. ரஷ்யநாட்டின் உயிர் வேதியல் ஆய்வாளரான அலெக்சாண்டர் – ஐ – ஒப்பாரின் (Alexander-I-Oparin-1924) அவரைத் தொடர்ந்து ஆங்கில உயிரியல் அறிஞர் ஜே.பி.எஸ். ஹால்டேன் (J.B.S Haldane -1929) இவர்கள் இருவரும் ஆரம்பகாலத்தில் எப்போதும் மாறிக்கொண்டே […]
Read More